NATIONAL

சரவா முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மாமுட் காலமானார்

Shalini Rajamogun
கூச்சிங், பிப் 21- சரவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாயிப் மாமுட் (வயது 87) இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். சரவா மாநில இளைஞர்,...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் பதின்ம வயது பெண் பலி

n.pakiya
அலோர் ஸ்டார், பிப் 20: நேற்று ஜாலான் கூனோங் கிரியாங்கில் மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் பதின்ம வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரின் ஐந்து வயது சகோதரர் பலத்த...
NATIONAL

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போன பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், பிப் 20: நேற்று, தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காணாமல் போயிருந்தார். யோன்ஸ் ஒவ்காலி (37)...
NATIONAL

மலேசிய ஊடக மன்ற நகல் மசோதாவைத் தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது

Shalini Rajamogun
புத்ராஜெயா, பிப் 20 – மலேசிய ஊடக மன்ற (எம்.எம்.சி.)  நகல் மசோதாவைத்  தயாரிக்கும் இறுதிக் கட்டக் பணியில்  தகவல் தொடர்பு அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். சட்டத் துறைத்...
NATIONAL

சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 20: இன்று இரவு 7 மணி வரை சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதே...
NATIONAL

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் அதிகமானப் பெண்கள் பங்கேற்க வேண்டும்- அமைச்சர் நான்சி வலியுறுத்து

Shalini Rajamogun
கோத்தா பாரு, பிப். 20 – லாமான் வனிதா  (லாவா) வாயிலாக வழங்கப்படும் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களில்  அதிகமான பெண்களை பங்கேற்க    மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஊக்குவிக்கிறது என்று அதன்...
NATIONAL

அங் பாவ் வசூல் வேட்டை- அந்த நபர் எங்கள் ஊழியர் அல்ல- கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் விளக்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 20 – கிள்ளான் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அங் பாவ் வசூல் வேட்டையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளரின் சீருடை அணிந்த வெளிநாட்டுப் பிரஜைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
NATIONAL

தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி, மகள்களின் உடல்கள் கண்டுபிடிப்பு- கணவர் கைது

Shalini Rajamogun
சிரம்பான், பிப்.20 –  நீலாய்,   லெங்கெங்கில் உள்ள ஒரு  வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி மற்றும் இரு மகள்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காகத் தொழில்நுட்பராக வேலை செய்யும் 30...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டேசா மெந்தாரியில் தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்

n.pakiya
செய்தி சு.சுப்பையா எதிர்வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் டேசா மெந்தாரி 2 வது புலோக்கில் ஒற்றுமை பொங்கல் விழாச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்த விழா சுங்கைவே ஸ்ரீ...
NATIONAL

ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு- அரசாங்கம் அறிமுகம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, பிப் 20 – ஊடக நிறுவனங்கள் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கான மலேசிய நெறிமுறை கோட்பாடுகளை அரசாங்கம் இன்று அறிமுகப்படுத்தியது. செய்திக்கான மூலங்கள் மற்றும் தகவல்கள் மீது மக்கள்...
NATIONAL

காணாமல் போன 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்

Shalini Rajamogun
குவாந்தான், பிப்.20: ஜெராண்டுட்டில் உள்ள சுங்கை குவாலா சாட், உலு தெம்பெலிங்கில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான். அலி முஸ்தகிம் ரிஸ்மானின்...
NATIONAL

கள்ளப் பதிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை- ஆஸ்ட்ரோ எச்சரிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், பிப் 20 – பதிப்புரிமைப் பெற்ற படைப்புகளை வெளியிடும் அல்லது திரையிடும் நபர்களுக்கு எதிராக ஆஸ்ட்ரோ கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு தலைமை அதிகாரி தாய்...