சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 9வது ஆண்டு’Jom Konvoi’ நிகழ்வு
சுபாங் ஜெயா – மக்களின் பயன்பாட்டிற்கும் அவர்களின் வசதிக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் ஏற்றவாறும் ஒவ்வொன்றையும் நிறைவாக வழங்குவதிலும் கவனம் செலுத்தி வரும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் இளைய சமூகத்தின் மேம்பாட்டிலும் தனித்துவ் அக்கறை...