MEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் இரு புதுமுகங்கள் உள்பட நான்கு இந்தியர்கள் நியமனம்

n.pakiya
ஷா ஆலம், ஜன 19- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 11வது டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ள செரேமி தர்மான் இன்று அதிகாரப்பூர்வமாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்த பதவியேற்புச் சடங்கின் ஒரு...
ECONOMYPBTPENDIDIKAN

சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் நன்கொடையாக RM500,000 ஒதுக்கீடு – தாமான் டெம்ப்ளர்

n.pakiya
ஷா ஆலம், ஜன 17: இந்த ஆண்டு தாமான் டெம்ப்ளர் மாநில சட்டமன்றம் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு நிறுவனங்களுக்கு நன்கொடையாக RM500,000 ஒதுக்கீடு செய்துள்ளது. தாமான் டெம்ப்ளர் மாநில சட்டமன்ற சமூக சேவை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

காஜாங் நகராண்மைக் கழகம் மதிப்பீட்டு வரியில்  RM 10/ தள்ளுபடியை வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், ஜனவரி 7: காஜாங்  நகராண்மைக் கழகம்  ஜனவரி 1 முதல் பிப்ரவரி 29 வரை நடைமுறைக்கு வரும் வகையில் RM10 வரையிலான மதிப்பீட்டு வரியை   செலுத்தும்  முதல்  தொகுதிக்கு தள்ளுபடி...
ECONOMYMEDIA STATEMENTPBT

 ஜப்பான் நிலநடுக்கம்- பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு- 211 பேர் காயம்

n.pakiya
தோக்கியோ, ஜன 6 – மத்திய ஜப்பான் மாநிலமான இஷிகாவாவில் ஏற்பட்ட  7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து  மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற...
ECONOMYMEDIA STATEMENTPBT

சிலாங்கூர் அரசு கடந்தாண்டு வெ.270 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டியது

n.pakiya
ஷா ஆலம், ஜன 1- கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 270 கோடி வெள்ளியை சிலாங்கூர் வருமானமாகப் பெற்றது. இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும். சபாக் பெர்ணம் வட்டார மேம்பாட்டுத்...
ECONOMYMEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை இன்று நடைபெறுகிறத

n.pakiya
ஷா ஆலம், டிச 31- ஷா ஆலம் ஸ்டேடியம் வளாகத்திலுள்ள  உள்ள டத்தாரான் கார்னிவலில் இன்று பிற்பகல்  1.00 மணி தொடங்கி  முகப்பிடச் சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம்   நடத்துகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை...
MEDIA STATEMENTPBT

118 இந்திய குடும்பங்களின் 30 ஆண்டு கால போராட்டம்.

n.pakiya
செய்தி சு.சுப்பையா சுபாங்.டிச.30- சுபாங் வட்டாரத்தில் உள்ள பூங்கா ராயா தொடர் வீடுகளில் கடந்த 1993 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 118 ஏழை இந்தியக் குடும்பங்கள் சொந்த வீடு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? பெரும்...
ECONOMYMEDIA STATEMENTPBT

தாமான் வாவாசான் நிலச்சரிவு- இரும்புத் தடுப்புகளை அமைக்கும் முதல் கட்டப் பணி 80% பூர்த்தி

n.pakiya
ஷா ஆலம், டிச 26- பூச்சோங் தாமான் வாவாசானில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்புக் தூண்களைக் கொண்டு தடுப்புகளை அமைக்கும் முதல் கட்டப் பணி இதுவரை 80 விழுக்காடு பூர்த்தியாகியுள்ளது. வீடுகளின் எதிர்புறம் மற்றும்...
MEDIA STATEMENTPBTSUKANKINI

ஷா ஆலம்  விளையாட்டரங்கை இடிப்பதற்கு எம்.பி.எஸ்.ஏ. அனுமதி- மந்திரி புசார் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 26- புதிய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியை (கே.எஸ்.எஸ்.ஏ.) உருவாக்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிப்பதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த அரங்கை...
MEDIA STATEMENTPBT

ஷா ஆலம் மாநகர் மன்றம் வெ.33.5 கோடி மதிப்பிட்டு வரியை வசூலித்தது

n.pakiya
ஷா ஆலம், டிச 23- இம்மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் 33 கோடியே 50 லட்சம் வெள்ளி  மதிப்பீட்டு வரியை ஷா ஆலம் மாநகர் மன்றம் வசூலித்துள்ளது.  இவ்வாண்டிற்கான வரி வசூலிப்பு இலக்கான 29...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் வெ.4 கோடி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்

n.pakiya
ஷா ஆலம், டிச, 23- ஷா ஆலம் வட்டாரத்தில் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பர்...
MEDIA STATEMENTPBT

மூன்று செகி ஃப்ரெஷ் பேரங்காடிகளில் இன்று ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், டிச 23- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஆதரவிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று  மூன்று செகி ஃப்ரெஷ் கிளைகளில் நடைபெறவிருக்கிறது. கோழி, மீன், அரிசி உள்ளிட்ட...