பிலிப்பைன்ஸ் நாட்டில் பூகம்பம்- அறுவர் மரணம்
மணிலா, நவ.19 – தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன இருவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட...