பள்ளிகளில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் ஏற்பட்டால், மூடும்படி கட்டளை- சுகாதார அமைச்சு
புத்ராஜெயா, ஜூன் 24: பள்ளிகளில் கொவிட்-19 தொற்று நோய் கண்டறியப்பட்டால், அவற்றை மீண்டும் மூடுவதற்கான உத்தரவை சுகாதார அமைச்சு வெளியிடும். சம்பந்தப்பட்ட பள்ளியில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரப்...