Selangorkini தமிழ்
NATIONAL Press Statements

எஸ்.ஒ.பி. விதிகளை அலட்சியம் செய்தால் கோவிட்-19 எண்ணிக்கை தினசரி 10,000 ஆக உயரும்

n.pakiya
ஷா ஆலம், மே 6– பொதுமக்கள்  எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிப்பதில்  அலட்சியம் காட்டினால்  நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தினசரி 10,000 ஆக உயரும் அபாயம் உள்ளது நாட்டில் நோய்த்...
ALAM SEKITAR & CUACA Press Statements SELANGOR YB ACTIVITIES

வடிகால்,நீர் விநியோகப் பிரச்னைகளுக்கு முன்னுரிமை- புக்கிட் லஞ்சான் உறுப்பினர் கூறுகிறார்

n.pakiya
ஷா ஆலம், மே 3–  வட்டார மக்களின் தலையாய பிரச்னைகளாக இருந்து வரும் வடிகால், நீர் விநியோகம் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பதை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங்...
Press Statements SELANGOR YB ACTIVITIES

சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், மே 2- வரும் 15வது பொதுத்தேர்தலின் போது சிலாங்கூரில் 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட கெஅடிலான் ராக்யாட் கட்சி திட்டமிட்டுள்ளது. மாநிலத்திலுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் நிலை குறித்தும் தமது தரப்பு...
Press Statements SELANGOR

வணிகர்கள் இலக்கவியலுக்கு  மாற டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் உதவி

n.pakiya
ஷா ஆலம், ஏப் 30- வர்த்தக நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக வணிகர்கள் இலக்கவியலுக்கு மாறுவதற்கு தேவையான உதவிகளை டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர்  எர்டி பைசால் எடி யூசுப் வழங்கி வருகிறார்....
NATIONAL PENDIDIKAN Press Statements

யு.பி.எஸ்.ஆர். தேர்வு முற்றாக அகற்றப்படுகிறது- பி.டி. 3 தேர்வு இவ்வாண்டு ரத்து

n.pakiya
ஷா ஆலம், ஏப் 28-  யு.பி.எஸ்.ஆர். எனப்படும் தொடக்கப் பள்ளி மதிப்பீட்டுத் தேர்வு  முற்றாக அகற்றப்படுவதாக முதன்மை கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார். இந்த தேர்வுக்கு பதிலாக பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட...
ECONOMY NATIONAL Press Statements SELANGOR YB ACTIVITIES

கோல சிலாங்கூர், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வெ. 150,000 மானியம்-மந்திரி புசார் வழங்கினார்

n.pakiya
கோல சிலாங்கூர், ஏப் 23– இங்குள்ள ஜாலான் கிள்ளான், 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு சிலாங்கூர் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 150,000 வெள்ளி மானியம் வழங்கினார். மாநில சுற்றுப்பயணத்தின்...
ECONOMY Press Statements SELANGOR

கோவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்க ரமலான் சந்தைகளில் கடுமையான விதிமுறை அமல்

n.pakiya
ஷா ஆலம், ஏப் 20- ரமலான் சந்தைகளில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை நேற்று தொடங்கி கட்டங் கட்டமாக அமல்படுத்தும் நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டுள்ளது. அச்சந்தைகளில் ஜனநெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு வழிப்பாதையை அறிமுகம்...
ANTARABANGSA NATIONAL Press Statements

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமரா, டிரோன் பயன்படுத்தப்படும்

n.pakiya
கோலாலம்பூர், ஏப் 20– நாட்டின் எல்லைகளை குறிப்பாக மலேசியா-தாய்லாந்தை ஒட்டியப் பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) மற்றும் டிரோன் போன்ற  தொழில்நுட்ப வசதிகளை போலீஸ் துறை பயன்படுத்தவுள்ளது. கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தும்...
ECONOMY MEDIA STATEMENT Press Statements SELANGOR

நோன்பு தொடர்பான தாக்குதல் சம்பவம் வழி முதலாளியின் சட்டவிரோத தொழில் அம்பலம்

n.pakiya
கிள்ளான், ஏப் 15– நோன்பு இருந்த காரணத்திற்காக  இரு மெய்க்காப்பாளர்கள் தாக்கப்பட்டச் சம்பவம் சம்பந்தப்பட்ட முதலாளியின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைள் அம்பலமாவதற்கு வழி வகுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த முதலாளி சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு...
Press Statements SELANGOR

18 வயதானவர்களின் வாக்குரிமையை மறுப்பது ஏற்புடையது அல்ல- தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் கருத்து

n.pakiya
கோல லங்காட், மார்ச் 30– பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையை ஒத்தி வைப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று தஞ்சோங் சிப்பாட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்....
NATIONAL Press Statements

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பதற்கான அனுமதியை ஒத்தி வைப்பதா? பக்கத்தான் கண்டனம்

n.pakiya
ஷா  ஆலம், மார்ச் 26– பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் தகுதி வழங்குவது மற்றும இயல்பாக வாக்காளர்களாக பதிவு செய்வது ஆகியவற்றை அமல்படுத்துவதை ஒத்தி வைக்கும் நடவடிக்கை மக்களவை மற்றும் மேலவையின் முடிவுக்கு எதிரானது...
NATIONAL Press Statements SELANGOR

தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மீது அழுத்தம் !

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 23: நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி தாவ மிரட்டியதாக கூறப்படும் மூத்த அமைச்சரின் செயலை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சம்மன் அனுப்பியுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை...