செக்சன் 23இல் 40 விழுக்காட்டு குடியிருப்பாளர்களுக்கு நோய்த் தொற்றா? சங்கம் மறுப்பு
ஷா ஆலம், மே 17- தங்கள் குடியிருப்பு பகுதியில் 40 விழுக்காட்டினருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ஷா ஆலம், செக்சன் 23 குடியிருப்பாளர்...