ஷா ஆலம் அரங்க நிர்மாணிப்பு குறித்து தவறானத் தரவுகளைத் தரும் எதிர்க்கட்சிகள்- அமிருடின் சாடல்
ஷா ஆலம், ஆக 5- ஷா ஆலம் விளையாட்டரங்க மறு நிர்மாணிப்பு தொடர்பில் அவதூறுகளையும் பொய்யானத் தகவல்களையும் பரப்பி வரும் பெரிக்கத்தான் நேஷனல் செயலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சாடினார்....