இரண்டாவது சிலாங்கூர் வர்த்தக மாநாட்டில் வெ.100 கோடி பரிவர்த்தனை பதிவு செய்யத் திட்டம்
ஷா ஆலம், அக். 10- இரண்டாவது சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் வழி 100 கோடி வெள்ளி...