கடுமையான நெறிமுறைகளுடன் கெஅடிலான் தேர்தல்- விதிகளை முறையாக கடைபிடிக்க அன்வார் வலியுறுத்து
ஷா ஆலம், ஏப் 7– கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டு தேர்தல் கடுமையான நெறிமுறைகளுடன் நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இத்தேர்தலில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி அனைத்து வேட்பாளர்களையும் கட்சித்...