ECONOMYHEALTHNATIONALSELANGOR

தடுப்பூசி போட்டிருப்பதால் மக்கள் துணிந்து வாக்களிக்க செல்லாம் – எம்பி

Yaashini Rajadurai
கோம்பாக், 7 நவம்பர்: நோய் சம்பவங்களின் தற்போதைய அதிகரிப்புக்கு உந்தும் கோவிட்-19 இன் சிறிய அலைக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் மக்களுக்கு நினைவூட்டினார். எனினும், ஆரோக்கியமாக இருப்பவர்கள்,...
ECONOMYNATIONALSELANGOR

15வது பொதுத் தேர்தல்: சுங்கை பூலோ வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி இளைஞர்களுக்கான சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையம் உருவாக்குவதாகும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 7- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர் ரமணன், நடந்து வரும் 15வது பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தத் தொகுதி இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையத்தை...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெற்றி பாதையை நோக்கி டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

n.pakiya
கோம்பாக்,நவம்பர்.6- கோம்பாக் தொகுதியில் வெற்றி பாதையை நோக்கி பக்காத்தான் ஹராப்பான், கோம்பாக் தொகுதி வேட்பாளரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அதிகாலை 4.30 மணி தொடங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மக்கள்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நிலையற்ற அரசாங்கம் அமைவதற்கு அஸ்மின் தடம் மாறியதே காரணம்- அமிருடின் சாடல்

n.pakiya
கோம்பாக், நவ 6– மத்திய அரசாங்கம் நிலையற்றதாக ஆனதற்கு கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தனது கொள்கையிலிருந்து தடம் மாறியதே காரணம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குற்றஞ்சாட்டினார். பக்கத்தான்...
MEDIA STATEMENTNATIONALSELANGOR

மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்தவர்களை நிராகரியுங்கள்- அம்பாங் வாக்காளர்களுக்கு ரோட்சியா கோரிக்கை

n.pakiya
அம்பாங், நவ 5- மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த தலைவர்களை நிராகரிக்கும்படி அம்பாங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோட்சியா வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த அதிகாரத்தை...
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

அம்பாங் தொகுதியில் 9 பேர் போட்டி

n.pakiya
ஷா ஆலம், நவ 5- சிலாங்கூர் மாநிலத்தின் அம்பாங் தொகுதியில் ஜூரைடா கமாருடினை எதிர்த்து எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் மூவர் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜூரைடா பி.பி.எம்....
MEDIA STATEMENTSELANGOR

கோம்பாக் தொகுதியின் வேட்பு மனுத்தாக்கல் சுமுகமாக நடந்து முடிந்தது

n.pakiya
கோம்பாக், நவம்பர் .5-  நாட்டின் 15-வது பொது தேர்தலுக்கான  வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை தொடங்கியதை அடுத்து   கோம்பாக் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில்...
ACTIVITIES AND ADSMEDIA STATEMENTSELANGOR

நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

n.pakiya
ஷா ஆலம், நவ 4- அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையை விட மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது. சிலாங்கூர் மாநில விவசாய...
ECONOMYMEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

அடுத்தாண்டில் 39 திட்டங்களை மேற்கொள்ள எம்.பி.எஸ்.ஜே. வெ.12.54 கோடி ஒதுக்கீடு

n.pakiya
பூச்சோங், நவ 4- அடுத்தாண்டில் 39 புதிய திட்டங்களை மேற்கொள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) 12 கோடியே 54 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. பெர்சியாரான் கெவாஜிப்பான் மற்றும் பெர்சியாரான் சுபாங் பெர்மாயில்...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரின் நிதிக் கையிருப்பு வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

n.pakiya
ஷா ஆலம், நவ 3- சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது பொதுத் தேர்தலில்  கைப்பற்றியது முதல் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தின்...
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALSELANGOR

தாயாரைத் தாக்கியதாக புகார்- ஆடவனை போலீசார் கைது செய்தனர்

n.pakiya
கோலாலம்பூர், நவ 3- வீட்டைச் சுத்தம் செய்யவில்லை என்பதற்காக பெற்றத் தாயை கடுமையாகத் தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.  இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா, சுங்கைவே கம்போங் லிண்டோங்கானில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக பெட்டாலிங்...
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

புத்ராஜெயாவை ஹராப்பான் கூட்டணி கைப்பற்றினால் மக்கள் சார்பு கொள்கைகள் அமல்படுத்தப்படும்

n.pakiya
ஷா ஆலம், நவ 3- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநில அரசின் கொள்கைகளை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அமல்படுத்தும். மாநில அரசு அமல்படுத்திய மூத்த...