SELANGOR

RM50,000-க்கும் அதிகமான ஒதுக்கீட்டை ஶ்ரீ கெராமட் இடைநிலைப்பள்ளி (செமாட்) பெற்றது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: மாணவர்களின் வசதிக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் RM50,000-க்கும் அதிகமான ஒதுக்கீட்டை ஶ்ரீ கெராமட் இடைநிலைப்பள்ளி (செமாட்) பெற்றது. இந்த உதவிகளில் மத்திய அரசு RM15,000 மற்றும் மாநில அரசு RM15,000 வழங்கியதாக அப்பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின்...
SELANGOR

பயன்படுத்திய ஆடைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 25: இன்னும் நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய ஆடைகளை கம்போங் துங்கு தொகுதியின் சமூக சேவை மையத்தில் வழங்குமாறு பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். சேகரிக்கப்பட்ட ஆடைகள் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு விநியோகிக்கப்படும், மேலும்...
SELANGOR

இளைஞர்களுக்கான இலவச எல்இடி விளக்கு பொருத்தும் பயிற்சி வகுப்பு ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 23: எதிர்வரும் மே மாதம் இளைஞர்களுக்கான இலவச எல்இடி விளக்கு பொருத்தும்   பயிற்சி  வகுப்பை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற சேவை மையம் நடத்தும். இளைஞர்கள் சமீபத்திய தொழில்நுட்ப துறைகளில்...
SELANGOR

இஸ்லாத்தை அவமதித்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறை, வெ.12,000 அபராதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 23 – இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகச் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை  ஒப்புக்கொண்ட தொழில்நுட்ப வல்லுநருக்கு 6 மாதச் சிறைத்தண்டனையும்  12,000 வெள்ளி அபராதமும் விதித்து இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சியோக் வாய் லோங்...
SELANGOR

RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: நேற்று ஆலம் இம்பியானில் நடைபெற்ற பஜார் ஹிஜ்ராவில் பொதுமக்களுக்கு RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன. ரம்ஜான் மாதம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பஜார்களில் சிலாங்கூர்...
SELANGOR

நான்கு ரம்ஜான் பஜார்களில் 110 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: சுபாங் ஜெயா மாநகராட்சி கீழ் உள்ள நான்கு ரம்ஜான் பஜார்களில் கடந்த திங்கட்கிழமை வரை மொத்தம் 110 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது. பண்டார் கின்றாராவின் ரம்ஜான்...
SELANGOR

குப்பை சேகரிப்பு சேவைக்கு i-Clean செயலி மூலம் பதிவு செய்யலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: ஹரி ராயா ஐடில்பித்ரி முன்னிட்டு மொத்தமாக குப்பை சேகரிப்பு சேவையை KDEB Waste Management Sdn Bhd (KDEBWM)  வழங்குகிறது.. இச்சேவைக்கு i-Clean செயலி மூலம் பதிவு செய்யலாம். ஒவ்வொரு...
SELANGOR

கோல குபு பாரு தொகுதி காலியானது தொடர்பான நோட்டீஸ் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் – மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22- கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து அத் தொகுதி காலியானதாக அறிவிக்கும் நோட்டீஸ் விரைவில் சட்டமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும். வரும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் தொகுதி...
SELANGOR

RM100 கட்டணத்தில் 60 வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: பஜார் வணிகத் தளங்களை RM100 என்ற குறைந்த விலையில் 60 வியாபாரிகளுக்குக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்குகிறது. பண்டார் மலாவதி பேருந்து நிலைய நிறுத்தத்தில் உள்ள சிலாங்கூர்...
SELANGOR

இன்று அரசு ஊழியர்களிடம் மந்திரி புசார் முக்கிய உரையை ஆற்றுவார்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 22: இன்று அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை நிகழ்ந்த உள்ளார். மாநில நிர்வாகக்...
SELANGOR

இன்று மேலும் மூன்று இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம்  இன்று மேலும் மூன்று இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
SELANGOR

துப்புரவு பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் ஒதுக்கீடு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 20: கிள்ளான் நகரம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள RM100 மில்லியன் கிள்ளான் மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அதிக செலவு...