மந்திரி பெசார் & முதலமைச்சர் கூட்டத்தில் அமிரூடின் கலந்து கொண்டார்
கோலா லம்பூர், ஜூலை 9: சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி முதலமைச்சர்கள் மற்றும் மந்திரி பெசார்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புக்கிட் பெட்டாலிங் அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்....