எம்.பி.பி.ஜே.-கேபி.எஸ். ஏற்பாட்டில் பாரா சுக்மா விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு
ஷா ஆலம், நவ 27- வரும் 2024ஆம் ஆண்டிற்கான பாரா மலேசியா விளையாட்டுப் போட்டியில் (பாரா சுக்மா) சிலாங்கூரைப் பிரதிநிதிக்கக்கூடிய புதிய விளையாட்டாளர்களைத் தேடும் நோக்கில் கடந்த வாரம் நடத்தப்பட்ட நிகழ்வில் 300 மாற்றுத்திறனாளிகள் ...