சிலாங்கூர் அரசாங்கம் ரெடாங் மற்றும் தியோமான் தீவு களை சுத்தம் செய்தல், பாதுகாத்தல் ஆகியவற்றில் உதவ உள்ளது.
ஷா ஆலம், மே 14: மாநில அரசு, திரங்கானுவில் உள்ள ரெடாங் தீவு, தெங்கோல் தீவு மற்றும் பகாங்கில் உள்ள தியோமான் தீவு ஆகிய இடங்களில் ஓஷன் கிளீனாப்‘ திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேற்கொள்ளும். ” குப்பைகள் கடலில் சேராமல் இருக்க, ‘ஓஷன் கிளீனாப்‘ உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை 2016 ஆம்...