MEDIA STATEMENT Uncategorized @ta WANITA & KEBAJIKAN

12 வயது பெண் பாலியல் பலாத்காரம்- அந்நிய நாட்டு தம்பதியர் கைது

n.pakiya
ஷா ஆலம், செப் 4- பன்னிரண்டு வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நிய நாட்டு தம்பதியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு...
ECONOMY SELANGOR Uncategorized @ta

இயங்கலை விற்பனை பிரசார இயக்கத்தின் வாயிலாக மூன்று கோடி வெள்ளி வர்த்தகம்- டத்தோ தெங் தகவல்

n.pakiya
ஷா ஆலம், டிச 4- இ-பசார் 11.11 எனும் இயங்கலை வாயிலான விற்பனை பெருவிழாவின் வழி  மூன்று கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைகளை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங்...
Uncategorized @ta

ம.இ.கா வின் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆதரவு அன்வாருக்கு இல்லையா?

n.pakiya
ஷா ஆலம் அக் 14- இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வியாக்கியானம் ம.இ.கா  தலைவரிடமிருந்து அவசியமில்லை. அவர் கருத்து தெரிவிக்கும் முன், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக்  கவனத்தில் கொண்டு கருத்துரைத்திருந்தால் போற்றத்தக்கதாக இருக்கும். இருப்பினும்...
Uncategorized @ta

மாநில அரசின் உதவி ஏழை மக்களுக்கு சிறு  நிவாரணம் 

n.pakiya
தீபாவளிக்கான  அன்பளிப்பாக  100 வெள்ளிக்கான  பற்றுசீட்டுகளை தனது தொகுதியைச்சார்ந்த 400 ஏழைகளுக்கு  மாநில அரசின் உதவியுடன்  தான் ஏற்பாடு செய்ததாகச் சிலாங்கூர் பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரோசான  சைனால் அபிடின்  கூறினர். சிலாங்கூர்...
SELANGOR Uncategorized @ta

46 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

n.pakiya
ஷா ஆலம், அக் 7-  சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து 46 இடங்களில் குடி நீர் விநியோகம் இன்று காலை வழக்க நிலைக்கு திரும்பியது. மேலும் 228...
NATIONAL PENDIDIKAN Uncategorized @ta

சபா-சிவப்பு மண்டலத்திலிருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் யு.எம்.கே.அறிவிப்பு

n.pakiya
  கோத்தா பாரு, அக் 5- வரும் 2020/2021 ஆம்  ஆண்டு கல்வி தவணையில் சேர்வதற்காக சபா மற்றும் இதர கோவிட்-19 சிவப்பு மண்டலங்களில் இருந்து முன்கூட்டியே  வந்த மாணவர்களை மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகம்...
Uncategorized @ta

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய சமூகம் தவறாது பங்கெடுக்க வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், செப் 18- மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பை அரசாங்கம் தற்போது நடத்தி வருகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு இம்முறை இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.  கடந்த ஜூலை...
Uncategorized @ta

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு பிரச்னை மீது தீவிரக் கவனம் தேவை டாக்டர் வேணுகோபாலன் வலியுறுத்து

n.pakiya
ஷா ஆலம், செப் 7- மக்கள் குடியிருப்பு திட்ட வீடுகளில் (பி.பி.ஆர்.) வசிக்கும் குழந்தைகள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மை பிரச்னை மீது அனைத்துத் தரப்பினரும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்...
Uncategorized @ta

இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், செப் 7- நாட்டில் இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,459 ஆக அதிகரித்துள்ளது. ஒன்பது பேர் இந்நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்....
NATIONAL Uncategorized @ta

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முழுமையாக நடத்த வேண்டும்- பாக்காத்தான்

admin
ஷா ஆலம், மே 4: பாக்காத்தான் ஹாராப்பான்,  துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் சபா வாரிசான் கட்சி ஆகியோர், அரசாங்கம் முழு நாடாளுமன்றக் கூட்டத்தையோ அல்லது குறைந்தது இரண்டு வாரங்களையோ நடத்த வேண்டும்...
Uncategorized @ta

慕尤丁抵首相署履新

admin
(吉隆坡2日讯)马来西亚第8任首相丹斯里慕尤丁于今早抵达首相署打卡上班,正式展开首相的职务。 随着国家元首苏丹阿都拉陛下于2月28日宣布慕尤丁出任新首相后,慕尤丁3月1日上午在国家皇宫宣誓就任我国的第八任首相。 根据首相署公关组所发出的行程表,慕尤丁今日的行程频密。他将也会回到柔佛麻坡,并与不同单位的领导人会面。 慕尤丁今早7时55分抵达首相署,受到政府首席秘书拿督祖基等高官的迎接。...
Uncategorized @ta

ஸ்மார்ட் பேருந்து: அந்நிய நாட்டவர்களுக்கு ரிம 1 கட்டணம் ஒரு பாகுபாட்டு நடவடிக்கை அல்ல

admin
சுபாங் ஜெயா, ஜன.21- சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்தில் பயணம் செய்யும் அந்நிய நாட்டவர்களுக்கு 1 ரிங்கிட் கட்டணம் விதிப்பதற்கு பாகுபாடு என்ற அர்த்தம் இல்லை. மாறாக, வரி செலுத்தும் குடிமக்களுக்கு வழங்கப்படும் முன்னிரிமை ஆகும்...