ECONOMYMEDIA STATEMENTWANITA & KEBAJIKAN

கோல சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 45 – ஆம் ஆண்டின் திருமுறை ஓதும் விழா

n.pakiya
செய்தி ; மா. சிவகுமார் கோல சிலாங்கூர்  ஆகஸ்ட்  18,  கோல சிலாங்கூர் வட்டாரப்  பேரவை ஏற்பாட்டில் 45-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா கடந்த 13-08-2023 – ஆம் திகதி ஸ்ரீ சுப்ரமணியர்...
ALAM SEKITAR & CUACANATIONALWANITA & KEBAJIKAN

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் பூனையின் எலும்புக்கூடுகள் – வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் கைது

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 26- ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான பூனைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் சிதைந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் கைது செய்யப்பட்டார். செராஸ், பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியிலுள்ள...
ECONOMYWANITA & KEBAJIKAN

இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு திட்டம்-  எம்.பி.களுக்கு அமைச்சர் சிவகுமார் விளக்கம் 

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 24- மனித வள அமைச்சின் கீழ் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (SKSSR) குறித்து...
SELANGORWANITA & KEBAJIKAN

பதினெட்டு மாதக் குழந்தையைக் கொன்றதாக இளம் தாய் மீது குற்றச்சாட்டு

n.pakiya
சிப்பாங், ஜன 20- பதினெட்டு மாதக் குழந்தையை கொலை செய்ததாக இளம் தாயான உமிஷஹிரா காலிட் (வயது 20) என்பருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டாக செயல்பட்ட...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பட்ஜெட் 2023 பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் அடையாளம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 27: தனித்து வாழும் தாய்கள் உட்பட பெண்களைப் பற்றி அக்கறை கொண்டது ” பட்ஜெட் சிலாங்கூர் 2023” என பாராட்டினார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர். இளம் தொழில் முனைவோர் ஊடக...
ECONOMYMEDIA STATEMENTNATIONALWANITA & KEBAJIKAN

15வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை தொடங்கியது

n.pakiya
புத்ராஜெயா, நவ 5- மலேசியாவில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஜனநாயக நடைமுறை இன்று தொடங்கியது. அந்த நடைமுறையின் ஒரு பகுதியாக வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு இன்று காலை 9.00 மணி தொடங்கி நாடு...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

வணிகம் செய்ய விரும்பும் மகளிருக்கு ‘நாடி‘ திட்டத்தின் வழி 5,000 ரிங்கிட் வரை கடனுதவி – மந்திரி புசார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், அக் 14– வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் உபரி வருமானம் பெற விரும்பும் மகளிர் நியாகா டாருள் ஏசான் (நாடி) திட்டத்தின் மூலம் கடனுதவிக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாநில அரசின் யாயாசான்...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூர் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு புதிய திட்டத்தை சேர்க்கிறது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், அக் 1: பெண்கள் மற்றும் குடும்பங்கள் தொடர்பான பல புதிய திட்டங்கள் சிலாங்கூர் பட்ஜெட் 2023ன் மூலம் தொடர்புடைய குழுக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல் படுத்தப்படும். குடும்பம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

தொழில் முனைவோராக மகளிருக்கு அரிய வாய்ப்பு- ஹிஜ்ரா வழி வெ.5,000 கடன் பெறலாம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், செப் 15- சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் நியாகா டாருல் ஏசான் (நாடி) கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வணிக மூலதனமாக 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை...
MEDIA STATEMENTUncategorized @taWANITA & KEBAJIKAN

12 வயது பெண் பாலியல் பலாத்காரம்- அந்நிய நாட்டு தம்பதியர் கைது

n.pakiya
ஷா ஆலம், செப் 4- பன்னிரண்டு வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நிய நாட்டு தம்பதியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

டீம் சிலாங்கூர் ஏற்பாடு செய்த அழகு சிகிச்சை திட்டத்தில் கோலா சிலாங்கூரில் வசிக்கும் 30 பேர் கலந்து கொண்டனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 3 செப்டம்பர்: ஆகஸ்ட் 21 அன்று டீம் சிலாங்கூரால் ஏற்பாடு செய்யப்பட்ட முக அழகு சிகிச்சை நிகழ்ச்சியில் கோலா சிலாங்கூரில் வசிக்கும் 30 பேர் கலந்து கொண்டனர். சந்திக் ஹனியா அழகு...
ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பெண் இடர்பாடுகள் குறித்து விவாதிக்க பெண்களை மாநாட்டிற்கு அழைக்கிறார்  ஆட்சிக்குழு உறுப்பினர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஆகஸ்ட் 18: சிலாங்கூர் பெண்கள் மாநாடு (PWS) 2022, இங்குள்ள எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும். பெண்கள் மற்றும் குடும்ப ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், https://tinyurl.com/JemputPWS22 என்ற இணைப்பின் மூலம் இலவசமாக பதிவு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கிறார். ” சிலாங்கூர் பெண்கள் மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு நியாயமான, வளமான மற்றும் சமமான சிலாங்கூர் நோக்கி’ என்பது,...