EKSKLUSIF -healthMEDIA STATEMENT

ANIS சிறப்புக் குழந்தைகளுக்காக 20 சிறப்புக் கதை புத்தகங்களை வெளியிட்டது, இதன் மூலம் அவர்கள் அன்றாடச் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள உதவும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 23: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (ANIS) சிறப்புக் குழந்தைகளுக்கான 20 சிறப்புக் கதை புத்தகங்களை வெளியிட்டது.
எளிமையான வாக்கியங்கள் மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய படங்கள் உள்ளது என்று சம்பந்தப்பட்ட இந்நிறுவனம்  தெரிவிக்கிறது. இதன் மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஈர்க்கிறது.
“சமூகக் கதைகள் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் சமூக சூழ்நிலைகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கான வழி ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? “இப்போது நீங்கள் பல்வேறு வகையான சமூகக் கதைகளை இலவசமாக பெறலாம்,” என்று அவர் முகநூல் மூலம்  தெரிவித்தார்.

Pengarang :