Ahli Dewan Negeri Dengkil, Adhif Syan Abdullah berbual dengan pihak Sekolah Agama Menengah Sungai Merab Luar dalam tinjauan beliau ke sekolah itu yang rosak akibat dilanda ribut Ahad lalu.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசை கூறாதீர்- தடுப்பூசியை நிராகரிக்கும் ஆசிரியர்களுக்கு நினைவுறுத்து

ஜெம்போல், அக் 31– நியாயமான காரணமின்றி கோவிட்-19 தடுப்பூசி ஊசியை நிராகரிக்கும் ஆசிரியர்கள், தங்களுக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தைக் குறை கூறக்கூடாது என்று கேட்டுக் நினைவுறுத் தப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவைத் துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு அரசு ஊழியர்கள் நவம்பர் முதல் தேதிக்குள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது துணைக் கல்வி அமைச்சர்  டத்தோ முகமது ஆலமின் கூறினார். இதுவரை நாடு முழுவதும் சுமார் 2,000 ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறவில்லை என்று அவர் கூறினார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கப்படுவதற்கு முன்னர் ஊசி செலுத்திக் கொள்ள  வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கல்வியமைச்சு மற்றும் அரசாங்கத்தை அவர்கள் குறை சொல்லக் கூடாது என்றார் அவர். பள்ளிகள் பாதுகாப்பான இடங்கள் என்ற நம்பிக்கையை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக முகமது கூறினார்.

பாலோங் 7, தேசிய இடைநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தப் பின்னர் கெய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஜெம்போல், அக் 31- நியாயமான காரணமின்றி கோவிட்-19 தடுப்பூசி ஊசியை நிராகரிக்கும் ஆசிரியர்கள், தங்களுக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தைக் குறை கூறக்கூடாது என்று கேட்டுக் நினைவுறுத் தப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவைத் துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு அரசு ஊழியர்கள் நவம்பர் முதல் தேதிக்குள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது துணைக் கல்வி அமைச்சர்  டத்தோ முகமது ஆலமின் கூறினார். இதுவரை நாடு முழுவதும் சுமார் 2,000 ஆசிரியர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறவில்லை என்று அவர் கூறினார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கப்படுவதற்கு முன்னர் ஊசி செலுத்திக் கொள்ள  வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் கல்வியமைச்சு மற்றும் அரசாங்கத்தை அவர்கள் குறை சொல்லக் கூடாது என்றார் அவர்.

பள்ளிகள் பாதுகாப்பான இடங்கள் என்ற நம்பிக்கையை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக முகமது கூறினார். பாலோங் 7, தேசிய இடைநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தப் பின்னர் கெய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :