Selangorkini
NATIONAL

1எம்டிபி குரல் பதிவுகள் தொடர்பில் லத்தீபா கோயாவிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் !!@

kgsekar
கோலா லம்பூர், ஜனவரி 16: 1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான்
NATIONAL

கல்வி அமைச்சராக முதல் முறையாக அலுவலகத்திற்கு துன் மகாதீர் வருகை புரிந்தார் !!!

kgsekar
கோலா லம்பூர், ஜனவரி 16: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக கல்வி அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மதியம் 2.40 மணிக்கு டாக்டர் மகாதீரின் வருகையை கல்வி அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ
NATIONAL RENCANA PILIHAN

புதிய நாடாளுமன்ற கட்டடம் மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

kgsekar
கோலாலம்பூர், ஜன.16- 2015ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு வரும் நாடாளுமன்ற 3பி கட்டடம் இவ்வாண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும். இக்கட்டடம் அலுவலக அறைகள், நூலகம், உடல் பயிற்சி மையம், நீராவிக் குளியல்
NATIONAL

ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்துவீர்! – கோபிந்த் சிங்

kgsekar
கோலாலம்பூர், ஜன.16- நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வலுவூட்ட ஒருவர் மற்றொருவரை மதிக்கும் பண்பை நிலைநிறுத்த வேண்டும் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் டியே பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்த பண்பானது மக்கள் அமைதியாகவும்
NATIONAL

பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாட எந்த தடையும் இல்லை- கல்வி அமைச்சு

kgsekar
புத்ராஜெயா, ஜனவரி 15: இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என கல்வி அமைச்சு இன்று புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. ஏற்கனவே
NATIONAL

பல்லின கலாச்சாரத்தை அறிந்து கொள்ள பொங்கல் கொண்டாட்டம் வழி வகுக்கும்! -அஸ்மின் அலி

kgsekar
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் திருநாளானது மலேசியாவில் வாழும் இந்தியச் சமூகத்தினரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் இதர இனத்தவர்கள் அதிகமாக அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தனது
NATIONAL

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! – அமைச்சர் ஜூரைடா கமாருடின்

kgsekar
கோலாலம்பூர், ஜன.15- பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாளாகும். சமய பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தனது பொங்கல் வாழ்த்துச்
NATIONAL PBT

துடிப்பாக செயலாற்றும் 15 ஜேஎம்பி, எம்சிகளுக்கு எம்பிஎஸ்ஜே அங்கீகாரம்

kgsekar
ஷா ஆலம், ஜன.13- சிறந்த வகையில் பங்காற்றிய 15 கூட்டு நிர்வாக கழகம் (ஜேம்பி) மற்றும் நிர்வாக கழகங்களுக்கு (எம்சி) நற்சான்றிதழோடு நினைவுச் சின்னமும் வழங்கி சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அங்கீகரித்தது. மன்றத்தின்
NATIONAL RENCANA

வேலையில்லா பட்டதாரிகள் : காரணம் பட்டதாரிகளா, பல்கலைக்கழகமா அல்லது முதலாளிகளா?

kgsekar
கோலாலம்பூர், ஜன.13- கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும். முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று
NATIONAL

கிமானிஸ் இடைத்தேர்தல்: தேசிய முன்னணியை வாரிசான் தோற்கடிக்கும்! – பெர்சத்து

kgsekar
கோத்தாபாரு, ஜன.13- கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதியில் இவ்வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளரை சபா வாரிசான் கட்சி வேட்பாளர் டத்தோ கரிம் புஜாங் தோற்கடிப்பார் என்று பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியா
NATIONAL RENCANA PILIHAN

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர்!

kgsekar
ஷா ஆலம், ஜன.10- கல்வி அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் மஸ்லீ மாலேக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இடைக்கால கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த
NATIONAL RENCANA PILIHAN

அரசாங்க அதிகாரப்பூர்வ வாகனம் புரோட்டோன் பெர்டானா!

kgsekar
புத்ராஜெயா, ஜன.10- அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களாக புரோட்டோன் பெர்டானா நிலைநிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். வாகனங்களுக்கான குத்தகை குறித்து அறிவிக்கப்பட்ட நேரத்தில் புரோட்டோன் பெர்டானா