n.pakiya

6647 Posts - 0 Comments
ECONOMY NATIONAL

வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளைத் தேட இந்திய சமூகத்திற்கு சிறப்பு கடனுவி- ஹிஜ்ரா வழங்குகிறது

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்காக “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் வாயிலாக சிறப்பு கடனுதவித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் துரித வளர்ச்சிகேற்ப...
ALAM SEKITAR & CUACA

ரிக்டர் அளவில் 7.9ஆகப் பதிவான நிலநடுக்கம் துருக்கியை உலுக்கியது

n.pakiya
டியர்பாகிர்,( துருக்கி) பிப் 6 - தெற்கு துருக்கியில் ரிக்டர் அளவில் 7.9 எனப் பதிவான  வலுவான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சைப்ரஸ், லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்...
ECONOMY

ஜாவா தீமோர் கவர்னருடன் மந்திரி புசார் சந்திப்பு- முதலீடு, உணவு விநியோகம் குறித்து பேச்சு

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- ஜாவா தீமோர் கவர்னருடன் தொழில் துறை தொடர்பான பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்தோனேசியா சென்றுள்ளார். சுராபாயாவிவில்  நடைபெற்ற கவர்னர் கோஃபிபா இண்டார்...
ACTIVITIES AND ADS

சொந்தமாகப் பைகளைக் கொண்டு வருவீர்- மலிவு விற்பனையில் பங்கேற்போருக்கு  பி.கே.பி.எஸ். அறிவுறுத்து

n.pakiya
ஷா ஆலம் 6- பிளாஸ்டிக் பை இல்லா இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஏதுவாக மாநில அரசின் மலிவு விற்பனையில் பொருள் வாங்க வருவோர் பைகளை உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாநில அரசின்...
Uncategorized

கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத்தில் திரளானோர் பங்கேற்பு- மாநில அரசு சார்பில் ஆலயத்திற்கு வெ.20,000 மானியம்

n.pakiya
கெர்லிங், பிப் 6- சிலாங்கூரில் தைப்பூச விழாவுக்கு பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கெர்லிங், ஸ்ரீ சுப்பிரணியர் ஆலயத்தில் தைப்பூச விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்...
MEDIA STATEMENT

விரைவு பேருந்து கவிழ்ந்ததில் 16 பேர் காயம்- பட்டர்வெர்த்தில் சம்பவம்

n.pakiya
பட்டர்வெர்த், பிப் 6- விரைவு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உள்பட 16 பேர் இலேசான  காயங்களுக்குள்ளாயினர். இச்ச்சம்பவம் பட்டர்வெர்த் வெளி சுற்றுச்சாலையின் 5.5வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை...
ECONOMY

டிக்டாக் செயலி வழி போக்குவரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு-  ஆடவர் கைது

n.pakiya
கங்கார், பிப் 6- டிக்டாக் செயலி வழி போக்குரத்து போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பும் காணொளியை பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரை போலீசார்  கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த ஆடவர்...
ECONOMY

காஜாங் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வெ.500,000  ஒதுக்கீடு பயன்படுத்தப்படும்

n.pakiya
உலு லங்காட், பிப் 6- சிலாங்கூர் பென்யாயாங் 2.0 திட்டத்தில் பழுதடைந்த மற்றும் நீண்ட காலமாக சீர் செய்யப்படாத அடிப்படை வசதிகளுக்கு காஜாங் சட்டமன்றத் தொகுதி முன்னுரிமை அளிக்கும். மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கான...
MEDIA STATEMENT SELANGOR

ஜெராம் படகுத் துறை அருகே ஆடவர்  சடலம் கண்டுபிடிப்பு

n.pakiya
கோல சிலாங்கூர்,  பிப் 6- இங்குள்ள ஜெராம், சுங்கை பூலோ சசாரான் பாலம் அருகே உள்ள பாகான் முவாரா எஸ்பி படகுத் துறையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஆடவர் ஒருவரின் சடலம் நீரில் மிதக்கக்...
MEDIA STATEMENT PBT

கோல சிலாங்கூர் தைப்பூசத்தில் மாநில அரசின் உதவித் திட்டங்கள் – 1,000 பேர் வரை பயன் பெற்றனர்

n.pakiya
கோல சிலாங்கூர், பிப் 6- இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக...
ECONOMY MEDIA STATEMENT

காவல் துறையின் சோதனையில் வெ.270,000 மதுபானங்கள் பறிமுதல், இரு ஆடவர்கள் கைது 

n.pakiya
ஷா ஆலம், பிப் 6- பண்டமாரான், தாமான் சீ லியோங்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தென் கிள்ளான் மாவட்ட  காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதுடன்  269,086...
ALAM SEKITAR & CUACA MEDIA STATEMENT NATIONAL

சபா, ஜோகூர் மாநிலங்களில் 552 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 6- சபா மற்றும் ஜோகூர் மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களிலும 552 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். ஜோகூர்...