ANTARABANGSA

அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாகப் பூமிக்கு திரும்பினார்

Shalini Rajamogun
அமெரிக்க, மார்ச் 19 – அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமிக்குத் திரும்பினர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம், அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து விடைபெற்று பூமியை...
ANTARABANGSA

காஸாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் –  மலேசியா கண்டனம்

Shalini Rajamogun
நிபோங் திபால், மார்ச் 19 – காஸா மீதான   இஸ்ரேலின் அண்மையத்  தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டு அமைப்பு , ஐக்கிய நாடுகள்...
ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலின் இனப்படுகொலை- அனைத்துலக சமூகம் தலையிட பாலஸ்தீனம் கோரிக்கை

n.pakiya
ராமல்லா, மார்ச் 19- காஸா தீபகற்பத்தில் இஸ்ரேல் நடத்தி வரும்  இனப்படுகொலைப் போரை நிறுத்த  அனைத்துலகத்  தலையீடு உடனடியாகத் தேவை என பாலஸ்தீன அரசு  நேற்று  வலியுறுத்தியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. போர்...
ANTARABANGSA

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்-110 பேர் பலி

n.pakiya
வாஷிங்டன், மார்ச் 18-  காஸா பகுதி மீது தாங்கள்  வான்வழித் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று அறிவித்துள்ளதாக  அனடோலு ஏஜென்சி செய்தி நிறுஸனம்  தெரிவித்தது. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்  ஐ.டி.எஃப்.  (இஸ்ரேல்...
ANTARABANGSA

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் விசாரணைக்காக தி ஹேக் கொண்டு வரப்பட்டார்

Shalini Rajamogun
இஸ்தான்புல், மார்ச் 13 – பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட “போதைப்பொருள் போரில்” மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) நடைபெறும் விசாரணையில்...
ANTARABANGSA

காஸா போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48,515 பேராக உயர்வு

Shalini Rajamogun
காஸா, மார்ச் 13 – கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி  இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48,515  பேராக  உயர்ந்துள்ளது. பலியானோரில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்கள் என...
ANTARABANGSA

உலகப் புகழ்பெற்ற ஹனோய் இரயில் தெருக்களில் சுற்றுப் பயணத்திற்குத் தடை

Shalini Rajamogun
ஹானோய், மார்ச் 12– வியட்நாமின் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் இரயில் தெருக்களுக்கு, இனியும் சுற்றுப் பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என சுற்றுலா நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அக்கோரிக்கையை ஹனோய் சுற்றுலா துறை...
ANTARABANGSA

உணவுக்கான நிதியை குறைக்கும் அமெரிக்கா; ரோஹிங்கியா அகதிகள் கவலை

Shalini Rajamogun
காக்ஸ் பசார், மார்ச் 10 – அடுத்த மாதம் தொடங்கி உணவுக்காக வழங்கப்படும் தனது நிதி உதவியை அமெரிக்கா பாதியாகக் குறைக்கவுள்ளதால் வங்காளதேசத்தில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர். இதனால், 10...
ANTARABANGSA

பாலஸ்தீனர்களின் கட்டாய வெளியேற்றத்தை ஓ.ஐ.சி. மாநாட்டில் மலேசியா கடுமையாக எதிர்க்கும்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 6 – இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் (ஓ.ஐ.சி.) வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான அவசரக் கூட்டத்தின் போது ​​காஸாவை இணைப்பது அல்லது பாலஸ்தீனர்களை எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுவது ஆகிய முயற்சிகளுக்கு...
ANTARABANGSA

காஸா மறுநிர்மாணிப்புத் திட்டத்திற்கு அரபு உச்சநிலை மாநாட்டில் அங்கீகாரம்

Shalini Rajamogun
இஸ்தான்புல், மார்ச் 5 – கெய்ரோவில் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற  அவசர  அரபு உச்சநிலை மாநாடு காஸா பிரதேசத்தை மீண்டும் நிர்மாணிப்பு செய்வதற்கான  மறுகட்டமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அனடோலு ஏஜென்சி  தெரிவித்தது. பாலஸ்தீன அரசு...
ANTARABANGSA

வடகிழக்கு ஜப்பானில் கடுமையான காட்டுத் தீ

Shalini Rajamogun
ஜப்பான், மார்ச் 4 – கடந்த ஏழு நாள்களாக வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீயினால் பல குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்திருப்பதால், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள்...
ANTARABANGSA

நிலவில் தரையிறங்கிய இரண்டாவது அமெரிக்கத் தனியார் விண்கலம்

Shalini Rajamogun
வாஷிங்டன், மார்ச் 3 – அமெரிக்க நிறுவனம் ஒன்றின் விண்கலம், விண்வெளியில் நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. அந்த மைல் கல் சாதனையைப் படைத்த இரண்டாவது தனியார் நிறுவனமாக `Firefly...