கோல சிலாங்கூரில் பெஸ்தா தீபாவளி – அக். 25 முதல் 30 வரை நடைபெறும்
(ஆர்.ராஜா) ஷா ஆலம், அக். 5- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோல சிலாங்கூர் நகரில் பெஸ்தா தீபாவளி லா எனும் விற்பனை விழாவுக்கு ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. இந்த விழா கோல சிலாங்கூர் பண்டார் மெலாவத்தியில்...