SELANGOR

பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளில் வெற்றி

ஷா ஆலம், ஆகஸ்ட் 12:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 1 தொகுதியிலும் வெற்றி கண்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் தெரத்தாய், புக்கிட் காசிங், கம்பங் துங்கு, , பண்டார் உத்தாமா, பண்டார் பாரு கிள்ளான் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈஜோக் தொகுதில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.


Pengarang :