Kakitangan PKPS memetik cili ketika Majlis pelancaran dan lawatan tapak IPR Inisiatif Usahawan Tani (INTAN) @ PJ City Food Valley di Pangsapuri Pelangi Damansara, Petaling Jaya pada 21 Mac 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு RM 400 மில்லியன்

ஷா ஆலம், 13 அக்: இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு RM 400 மில்லியன்  ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹ்ம், அந்தத் தொகையில் RM50 மில்லியன் உரம் வெளிப்படையாகக் கொள்முதல் செய்யப் பயன் படுத்தப்படும் என்றும், சிலாங்கூர், பேராக், திராங்கானு மற்றும் பினாங்கில் முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

“பயிர் மற்றும் கால்நடை விளைச்சலை அதிகரிக்க நில பயன்பாட்டை மேம்படுத்துவதில் மாநில அரசாங்கத்துடன் ஒத்துழைக்க RM 150 மில்லியன், அதே நேரத்தில் மண் வளத்தை அதிகரிக்க உயிர் மற்றும் கரிம உரங்கள் வழங்க RM50 மில்லியன்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, “இன்னும் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் உள்ளூர் உணவுப் பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கும் திட்டம்.


Pengarang :