NATIONAL

சிலாங்கூரில் வேட்பாளர்களின் நியமனத்தை முன்னிட்டு மொத்தம் 32 சாலைகள் மூடப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜூலை 29: சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) வேட்பாளர்களின் நியமனத்தை முன்னிட்டு மொத்தம் 32 சாலைகள் மற்றும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

ஐந்து  ஊராச்சிமன்ற பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்ட சாலைகளின் இணைப்பு இங்கே:


Pengarang :