SELANGOR

2 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி

ஷா ஆலம், ஆகஸ்ட் 13:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 2 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் 4 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் புக்கிட் லஞ்சாங் மற்றும் பாலக்கோங் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சுங்கை ராமால், தாமான் மேடன், மோரிப் மற்றும் டெங்கில் ஆகிய தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.

 


Pengarang :