SELANGOR

பக்காத்தான் ஹராப்பான் ரவாங்கில் வெற்றி பெற்றுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 13:  சிலாங்கூரில் நடைபெற்ற மாநிலத் தேர்தலின் (பிஆர்என்) அடுத்தக்கட்ட முடிவுகள் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் 1 தொகுதியிலும் பெரிக்காத்தான் நேஷனல் 5 தொகுதிகளிலும் வெற்றி கண்டுள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் ரவாங்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிலாட் கிள்ளான், சுங்கை பாஞ்சாங், உலு கிள்ளாங், செமினி மற்றும் ஜெராம் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி கண்டுள்ளது.


Pengarang :