Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

ஜெராம் தொகுதி இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

Shalini Rajamogun
ஜெராம், மே 3- ஜெராம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் கே.மணிவர்மன் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் டேசா கோல்பீல்ட்ஸ் எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் கடந்த ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. பெர்மாத்தாங் தொகுதி...
SELANGOR

2,000 ஸ்கிம்  மெஸ்ர உசிய எமாஸ் வவுச்சர்கள் வழங்கப்படும் – மேரு தொகுதி

கிள்ளான், மே 3: மேரு தொகுதியில் வசிப்பவர்களுக்கு மொத்தம் 2,000 ஸ்கிம்  மெஸ்ர உசிய எமாஸ்  (SMUE) திட்டத்திற்கான வவுச்சர்கள் எதிர்காலத்தில் விநியோகிக்கப்படும். மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி நோர்லெனா நயன்,...
ANTARABANGSA

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க மாமன்னர் தம்பதியர் லண்டன் பயணம்

புத்ராஜெயா, மே 3- மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் தெங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர் இன்று தொடங்கி வரும்...
SELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக முகமது பவுஸி நியமனம்- எம்.பி.ஏ.ஜே. தலைவராக அனி அகமது பொறுப்பேற்றார்

ஷா ஆலம், மே 3- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம் உள்பட நான்கு மாநில அரசின் உயர் அதிகாரிகள் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முகமது பவுஸி சுபாங்...
NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 5.4 விழுக்காடு வாரம் குறைந்தது

கோலாலம்பூர், மே 3- இவ்வாண்டு ஏப்ரல் 22 முதல் 29 வரையிலான 17வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 5.4 விழுக்காடு குறைந்துள்ளது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முந்தைய வாரத்தில்...
NATIONAL

12 வயது சிறுவன் வெப்பத் தாக்கத்தால் மரணம் – ஜொகூர் சுகாதாரத் துறை மறுப்பு

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மே 3: குளுவாங்கில் நேற்று 12 வயது சிறுவன் இறந்தது வெப்பத் தாக்கத்தால் ஏற்படவில்லை. ஜொகூர் சுகாதார இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மத் கூறுகையில், அச்சிறுவனின் இறப்புக்கான காரணம்...
SELANGOR

அந்நிய வியாபாரிகளின் ஆதிக்கம்- ஸ்ரீ மூடா பிளாசாவில் ஷா ஆலம் டத்தோ பண்டார் அதிரடிச் சோதனை

ஷா ஆலம், மே 3- அந்நிய நாட்டு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கூறப்படும் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா பிளாசா சந்தைக்கு ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட்...
NATIONAL

உலு லங்காட்டில் வெள்ளியன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், மே 3- வரும் வெள்ளியன்று நடைபெறும் உலு லங்காட் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி வட்டார மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்...
SELANGOR

சிலாங்கூர் சித்தம் மற்றும் கோலசிலாங்கூர் (Zon 18) கவுன்சிலர் ஏற்பாட்டில் இலவச அணிச்சல் தயாரிக்கும் பயிற்சி பட்டறை

கோல சிலாங்கூர் மே 3: கோல சிலாங்கூரில்  அணிச்சல் செய்யும் இலவசப்  பயிற்சி பட்டறை   டேசா கோல்பீல்டு நகர மண்டபத்தில் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டது.  இப்பயிற்சி பட்டறைக்கு சிறப்பு வருகையாளராகக் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற...
NATIONAL

பினாங்கில் நீர்த்தேக்கப் பகுதிகளில் செயற்கை மழையைப் பெய்விக்க நடவடிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 3- பினாங்கு மாநிலத்தின் தெலுக் ஆயர் ஹீத்தாம் மற்றும் தெலுக் பஹாங் நீர்த்தேக்கப் பகுதிகளில் இன்று செயற்கை மழையைப் பெய்விக்கும் முயற்சியில் அரச மலேசியா ஆகாயப் படையும் மலேசிய வானிலை ஆய்வுத்...
NATIONAL

ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவரும் விபத்தில் பலி

கங்கார், மே 3: பாடாங் பெசாரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கணவன் மனைவி இருவர் நேற்று மதியம் ஜாலான் கங்கார்-பாடாங் பெசார் கிலோமீட்டர் 7.6 இல் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். பிற்பகல்...
NATIONAL

குப்பைக் கிடங்கில் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், மே 3: பெட்டாலிங் ஜெயா, கம்போங் சுங்கை ஆரா வில் உள்ள குப்பைக் கிடங்கில், தொப்புள் கொடியோடு ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட்...