Shalini Rajamogun

7952 Posts - 0 Comments
NATIONAL

ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  பிப் 11: கடந்த புதன்கிழமை ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸின் கிலோமீட்டர் 4.8 இல் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இன்று இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பகாங் காவல்துறைத்...
ANTARABANGSA

சிரியா நிலநடுக்கத்தில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்துள்ளனர்

Shalini Rajamogun
அங்காரா, பிப் 11: தெற்கு துருக்கியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவில் குறைந்தது 3,384 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மனித உரிமைகளுக்கான சிரிய நெட்வொர்க், சிரிய சிவில் பாதுகாப்பு மற்றும் பிற உள்ளூர்...
SELANGOR

காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்- கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPKS) எதிர்வரும் பிப்ரவரி 25 அன்று காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி எனும் நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்களை அழைக்கிறது. போரஸ்ட் பார்க்,...
SELANGOR

மலிவு விற்பனை திட்டம் இன்று ஒன்பது இடங்களில் தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், பிப் 11: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை திட்டம் இன்று ஒன்பது இடங்களில் தொடரும். சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) நடத்தும் ஜெலஜா...
NATIONAL

நீரில் மூழ்கிய சிறப்பு அதிரடிப் படைப்பிரிவின் கமாண்டோ வீரர் ஒருவரைத் தேடும் மற்றும் மீட்கும் (எஸ்ஏஆர்) நடவடிக்கைக்கு இந்தோனேசியாவின் உதவி தேவை 

Shalini Rajamogun
மலாக்கா, பிப் 9: கடந்த செவ்வாய், புலாவ் உன்டான் கடலில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படும் 25 வயதுடைய எல்/சிபிஎல் எட்ரின் பைன்திம் (25) என்ற சிறப்பு அதிரடிப் படைப்பிரிவின்...
NATIONAL

கெந்திங் ஹைலண்ட்ஸ் சுற்றுலா வேன் விபத்து- விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, பிப் 9- கெந்திங் சாலையின் 4.8வது கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்த மரண விபத்தில் சம்பந்தப்பட்ட சுற்றுலா வேன் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தும்படி தரை பொது போக்குவரத்து நிறுவனம்  மற்றும்...
NATIONAL

அரசாங்க மருத்துவமனைகள், கிளினிக்குகளில் பல் மருத்துவர்கள் அதிகரிப்பு- அமைச்சர் தகவல்

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், பிப் 9- அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பைச் சமாளிப்பதற்காகப் பல் மருத்துவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அதிகரிக்கவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பொதுச் சேவைத்துறை மற்றும் நிதியமைச்சுடன்...
SELANGOR

நிபுணத்துவ மருத்துவ சேவையைப் பெறத் தஞ்சோங் காராங் மக்களுக்கு வாய்ப்பு- சுல்தான் மகிழ்ச்சி

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், பிப் 9- தஞ்சோங் காராங் மருத்துவமனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் இன்று  திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்...
SELANGOR

சுகாதார அமைச்சு மாநிலத்தின் ஒட்டுமொத்த  சுகாதார வசதிகளின் தேவைகளைக் கண்காணிக்க வேண்டும் – சுல்தான்

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், பிப் 9: மாட்சிமை மிக்க சிலாங்கூர் சுல்தான் சுகாதார அமைச்சகத்தை (KKM) மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதார வசதிகளின் தேவைகளைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட...
ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் தாய்லாந்து பெண் பலி

Shalini Rajamogun
பேங்காக், பிப் 9- கடந்த திங்கள்கிழமை தென் துருக்கியை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் தாய்லாந்து பெண்ணும் ஒருவராவார். அப்பெண் மரணமடைந்த தகவலை அங்காராவில் உள்ள தாய்லாந்து தரகம் தங்களிடம் தெரியபடுத்தியதாக வெளியுறவு...
NATIONAL

மலேசியாவின் இரண்டாவது மீட்புக் குழு துருக்கிக்குப் பயணம்

Shalini Rajamogun
இஸ்தான்புல், பிப் 9: துருக்கிக்கு நேற்று அனுப்பப்பட்ட இரண்டாவது மலேசியச் சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்), இன்று காலை 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு) இஸ்தான்புல் விமான...
NATIONAL

இ.பி.எஃப் சேமிப்பை மீட்காமல் மக்களின் சுமையைக் குறைக்கும் வழிகளை அரசு ஆராய்கிறது- பிரதமர்

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், பிப் 9- ஊழியர் சேம நிதியிலிருந்து (இ.பி.எஃப்.) பணத்தை மீட்காமல் மக்கள் எதிர்நோக்கும் நிதிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. அரசாங்கத்தின் அந்த திட்டம் இ.பி.எஃப். சந்தாதாரர்களின் ஓய்வு...