Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

கிக் (gig) தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பண உதவி – மாநில அரசாங்கம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: கிக் (gig) தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பணத்தைச் செலுத்த உதவும் பைக்கேர்-1000 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜனவரி 27 வரை திறந்திருக்கும். சிலாங்கூர் தொழிலாளர்...
SELANGOR

 “சுபாங் ஜெயா ஸ்மார்ட் வைப்ரன்ட் சமூக மானியம்“ 2023 க்கு விண்ணப்பிக்கலாம் – சுபாங் ஜெயா நகர கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: சுபாங் ஜெயா நகர கவுன்சில் (MBSJ) சுபாங் ஜெயா ஸ்மார்ட் வைப்ரன்ட் சமூக மானியம் 2023க்கு விண்ணப்பிக்க அப்பகுதியைச் சேர்ந்த சமூக அமைப்புகளை அழைக்கிறது. சுபாங் ஜெயா வில்...
NATIONAL

திரங்கானு வெள்ளத்தினால் 3.8 கோடி வெள்ளி இழப்பு- போலீஸ் தகவல்

Shalini Rajamogun
கோல திரங்கானு, ஜன 11- திரங்கானு மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 3 கோடியே 82 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கடந்த திங்கள்கிழமை வரை பெறப்பட்ட 6,923...
SELANGOR

பூலாவ் இண்டா நெடுஞ்சாலையில் 1,161 எல்.இ.டி. சோலார் விளக்குகள் – சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் தகவல்

Shalini Rajamogun
ஷா ஆலம் ஜன 11- சோலார் எனப்படும் சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய 1,161 எல்.இ.டி. விளக்குகள் பூலாவ் இண்டா நெடுஞ்சலை நெடுகிலும் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோக்கத்திற்காக கிள்ளான் துறைமுகப் பகுதியில்...
SELANGOR

கே.டி.இ.பி.டபள்யு.எம்.- குளோத் கேர் ஒத்துழைப்பின் வழி 6,575 கிலோ பயன்படுத்தப்பட்ட துணிகள் சேகரிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் (கே.டி.இ.பி.டபள்யு.எம்.) நிறுவனம் மற்றும் குளோத் கேர் இடையிலான ஒத்துழைப்பின் வழி மொத்தம் 6,575.5 கிலோ பயன்படுத்தப்பட்ட துணிகள் சேகரிக்கப்பட்டன. கடந்த செப்டம்பர்...
NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 380ஆக குறைந்தது- 9 பேர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- நாடு முழுவதும் நேற்று 380 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 11 வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவையாகும். கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஒன்பது மரணச்...
SELANGOR

உணவுக் கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக எட்டு அபராதங்கள் – காஜாங் முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: உணவுக் கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக உணவக நடத்துனர்களுக்கு காஜாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஜே) எட்டு அபராதங்களை விதித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பண்டார் டமாய் பெர்டானா மற்றும்...
SELANGOR

அடுத்த மாதம்  சுபாங் ஜெயா  ‘’ வாகனமில்லா தினம்’’  நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: அடுத்த மாதம் சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) ஏற்பாடு செய்துள்ள (கார் ஃப்ரீ டே@ செலமட் பாகி சுபாங் ஜெயா) வாகனம் இல்லா தினம் @ வணக்கம்...
SELANGOR

கட்டுமானத் திட்டங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக RM13.46 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுபாங் ஜெயா மாநகர மன்றம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 11: சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ) புதிய கட்டுமானத் திட்டங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக RM13.46 மில்லியன் ஒதுக்கியுள்ளது. சமிஞ்சை விளக்குகள் மற்றும் பூங்காக்கள் (RM5.28...
SELANGOR

புக்கிட் காசிங் மக்கள் தங்கள் பிரதிநிதியுடன் இணைந்து தேநீர் அருந்த அழைக்கப்படுகின்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: புக்கிட் காசிங் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களை தன்னுடன் இன்று தேநீர் அருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அதன் பிரதிநிதியான ராஜீவ் ரிஷ்யகரன் அழைத்தார் மாலை 5 மணி முதல் 7...
NATIONAL

கோலா குபூ பாருவில் உள்ள மூன்று சுற்றுலா இடங்கள், நீரில் மூழ்கி இறப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பதிவு செய்கின்றன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11: உலு சிலாங்கூரில் உள்ள கோலா குபூ பாருவில் மூன்று சுற்றுலா இடங்கள், 2020 முதல் 2022 வரை நீரில் மூழ்கி இறப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக் கொள்வது போன்ற...
SELANGOR

சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவீர்- எம்.பி.கே. வலியுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 11- அபராதம் அல்லது வாகனங்கள் இழுத்துச் செல்லப்படுவது போன்ற சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க தங்களின் வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி வைக்கும்படி பொது மக்களை கிள்ளான் நகராண்மைக் கழகம்...