Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

ஏ. எப்.எப் (AFF) கோப்பை 2022 ன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 8: புக்கிட் ஜாலில் மைதானத்தில் நேற்று இரவு நடந்த  ஏ. எப்.எப்(AFF) கோப்பை 2022 யின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது....
SELANGOR

முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அடுக்குமாடி பகுதிகளுக்கு லீச் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன – உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 8: உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) அதன் நிர்வாகப் பகுதிக்குள் உள்ள அடுக்குமாடி பகுதிகளுக்கு லீச் குப்பை  தொட்டிகளை ஜனவரி 4 அன்று விநியோகித்தது. உலு சிலாங்கூர் முனிசிபாலிட்டி...
NATIONAL

கடற்கரையில் குளித்து கொண்டிருக்கும் போது காணாமல் போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்

Shalini Rajamogun
குவாந்தான், ஜன 8: இங்குள்ள செராதிங் கடற்கரையில் நேற்று குளித்து கொண்டிருக்கும் போது காணாமல் போனதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர், இன்று சடலமாக மீட்கப்பட்டார். அடாம் ரிஸ்வான் அப்துல் ரெஜாப் (18) என்ற அந்த...
SELANGOR

நேற்று முதல் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜன 8: நேற்று முதல் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டத்தைத் தொடர, கோவிட்-19 தடுப்பூசியின் 200,000 டோஸ்களை மாநில அரசு தயார் படுத்தி வருகிறது. அந்தத் எண்ணிக்கையானது, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னர்...
SELANGOR

குறைந்த கார்பன் தின நிகழ்ச்சியில் சுமார் 1,600 பேர் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
கோலா லங்காட், ஜன. 8: இங்குள்ள பண்டார் ரிம்பாயு, ஜாலான் ஃப்ளோரா 2 இல் நேற்று நடந்த குறைந்த கார்பன் தின நிகழ்ச்சியில் சுமார் 1,600 பேர் கலந்து கொண்டனர். எம்.பி.கே.எல் இந்த நிகழ்ச்சியை...
SELANGOR

உணவு வியாபாரிகளுக்கு முகக்கவரி அணிய அறிவுறுத்தி ஒரு மாத அவகாசம் – எம்பிகேஎல்

Shalini Rajamogun
கோலா லங்காட், ஜன 8: உணவு வியாபாரிகளுக்கு முகக்கவரி அணிய அறிவுறுத்தும் வகையில் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது. உணவு வணிகர்கள் அல்லது வியாபாரிகள் யாரேனும் முகக்கவரி...
SELANGOR

தேர்ந்தெடுக்கப்பட்ட 64 இடங்களில் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டியின் சேவை

Shalini Rajamogun
ஷா ஆலம்,  ஜன 8: கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK), தேர்ந்தெடுக்கப்பட்ட 64 இடங்களில் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டியை வைக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதியைப் பழைய தளவாடப் பொருட்கள்...
NATIONAL

அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு- வெ.38 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

Shalini Rajamogun
ஜாசின் ஜன 6- இம்மாதம் 4ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் மலாக்காவில் போலீசார் நடத்திய தொடர் அதிரடிச் சோதனைகளில் அனைத்துலகப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு 38 லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஷாபு...
SELANGOR

கைவிடப்பட்ட வீடுகள் அல்லது காலி நிலங்களைச் சுத்தம் செய்யத் தவறிய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 6: அம்பாங் ஜெயாவைச் சுற்றியுள்ள கைவிடப்பட்ட வீடுகள் அல்லது காலி நிலங்களின் உரிமையாளர்களுக்கு 14 நாள் நோட்டீஸ் வெளியிடப்படும் அவரவர் வளாகத்தை சுத்தம் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். அம்பாங்...
SELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்த நடமாடும் கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன – அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன. 6: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடமாடும் கவுன்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளது. இது பொதுமக்களுக்கு மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து,...
HEALTHNATIONAL

பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சி – சுகாதார அமைச்சு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 6: சுகாதார அமைச்சு (MOH) பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது சுகாதார நிலையங்களில் இருந்து பார்வை குறைபாடுள்ளவர்கள் மருந்து பெற்று கொள்ள உதவியாக...
NATIONALSELANGOR

கிளானா ஜெயாவில் சுவிட்ச் பழுது பார்க்கும் பணியால் தடைப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 6: கிளானா ஜெயா பாதையில் ஏற்பட்ட சுவிட்ச் பழுது பார்க்கும் பணி நேற்று பிற்பகல் 6.42 மணியளவில் நிறைவடைந்ததை தொடர்ந்து இலகு ரயில் போக்குவரத்து (LRT) சேவை நடவடிக்கைகள் வழக்கத்திற்கு திரும்பியுள்ளன....