Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

பந்திங்கில் கார் மோதியதில் 24 வயது ஆடவர் உயிரிழந்தார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 6: நேற்று அதிகாலை ஜாலான் கிளாங்-பந்திங்-கோலாலம்பூர், பந்திங், கிலோமீட்டர் (கி.மீ.) 23 ல் கார் மோதியதில் இந்தியர் ஒருவர் இறந்தார். அதிகாலை 1.10 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில், ராமகிருஷ்ணன்...
NATIONAL

மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உணவு விநியோகச் சேவை பாதுகாப்பு

Shalini Rajamogun
சிரம்பான், ஜன 6 – போக்குவரத்து அமைச்சகம், மோட்டார் சைக்கிள்கள் வழி சேவையை மேம்படுத்தும், பொருள்கள் மற்றும் உணவு விநியோகம் செய்யும் சேவையை மேற்கொள்ளும் (பி-ஹெய்லிங்) குறிப்பாக எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் பாதுகாப்பை...
SELANGOR

வர்த்தக வளாகங்களில் எலி பெருக்கத்தைக் கட்டுப்படுத்த எழு பரிந்துரைகள்- எம்.பி.கே. முன்வைத்துள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 6- எலிகளின் பெருக்கத்தைத் தடுக்க உணவு சார்ந்த வர்த்தக வளாகங்களை நடத்துவோர் கடைபிடிக்க வேண்டிய ஏழு பரிந்துரைகளைக் கிள்ளான் நகராண்மைக் கழகம் முன்வைத்துள்ளது. அந்த ஏழு படிநிலைகளில் இரண்டு பிளாஸ்டிக்...
NATIONAL

மாற்றுத் திறனாளிச் சிறுவனை அடித்துக் கொன்று சடலத்தைப் புதருக்குள் வீசினான்- தாயின் காதலனின் அடாதச் செயல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 6- அடித்துக் கொல்லப்பட்டு புதருக்குள் வீசப்பட்டதாக நம்பப்படும் மாற்றுத் திறனாளிச் சிறுவனின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் பாவ், கம்போங் கிராஞ்சியில் நிகழ்ந்துள்ளது. தன் மகன் காணப்படாதது தொடர்பில் அந்த...
NATIONAL

மருத்துவத் துறையில் இவ்வாண்டு 4,914 பேருக்கு நிரந்தரப் பணி நியமனம்- டாக்டர் ஜலிஹா தகவல்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 6- சுகாதார அமைச்சு இவ்வாண்டில் 4,914 நிரந்தரப் பணி நியமனங்களை வழங்குகிறது. பணி நியமனம் பெறுவோரில் 4,263 மருத்துவ அதிகாரிகள், 335 பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் 316 மருந்தக அதிகாரிகளும்...
NATIONAL

மனநோயாளியைக் கொலை செய்ததாக வங்காளதேசச் சமையல்காரர் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
கோல குபு பாரு, ஜன 6- இங்குள்ள புக்கிட் பெருந்தோங்கில் செயல்படும் மனநல ஆரோக்கியப் பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த மனநோயாளி ஒருவரை படுகொலை செய்ததாக வங்காளதேசச் சமையல்காரர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று...
SELANGOR

பண்டார் மக்கோத்தாவில் நெரிசல்- குவாரி லோரிகள் மாற்று வழியைப் பயன்படுத்த உத்தரவு

Shalini Rajamogun
காஜாங், ஜன 6- பண்டார் மக்கோத்தா செராசில் உள்ள பெர்சியாரான் மக்கோத்தா செராஸ் 1 சாலையைப் பயன்படுத்த குவாரி லோரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக காஜாங் சட்டமன்ற உறுப்பினரும்...
NATIONAL

நான்கு ஆண்டுகளில் 39,323 வீடு வாங்குவோர் உரிமைக் கோரல் தீர்ப்பாயப் புகார்களுக்குத் தீர்வு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜன 6- கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் வீடு வாங்குவோர் உரிமைக் கோரல் தீர்ப்பாயம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட 39,323 புகார்களுக்கு வீடு மற்றும் அடுக்குமாடி...
SELANGOR

இவ்வாண்டில் வருமானத்தை 10 விழுக்காடு அதிகரிக்க எம்.பி.எஸ்.ஜே. இலக்கு

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, ஜன 6- இவ்வாண்டில் வருமானத்தை 10.7 விழுக்காடு அதிகரித்து 31.5 கோடி வெள்ளியாகப் பதிவு செய்ய சுபாங் ஜெயா மாநகர் மன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இவ்வாண்டில் கூடுதலாக 3...
SELANGOR

பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடர்பில் பொது மக்களின் கருத்துகளைப் பெற சிலாங்கூர் நடவடிக்கை

Shalini Rajamogun
காஜாங், ஜன 6- மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தக மையங்களிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடர்பில் பயனீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் கருத்துகளைப் பெறும் நடவடிக்கையில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது. பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்குக்...
NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று திறப்பு- கெந்திங் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 6- நிலச்சரிவு காரணமாகக் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கும் பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று மாலை 5.00 மணி முதல் அமலாக்கத் துறையினரின் கண்காணிப்பின் கீழ் போக்குவரத்துக்குத் திறக்கப்படும்....
HEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரிடம் போதுமான அளவு ஊக்கத் தடுப்பூசி கையிருப்பு உள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 6- சிலாங்கூர் அரசிடம் போதுமான அளவு கோவிட்-19 ஊக்கத் தடுப்புசி உள்ளதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார். உடலில் நோய் எதிர்ப்புச்...