Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
SELANGOR

சிலாங்கூர் அரசின் அடிப்படை மருத்துவ உதவித் திட்டம்- டிசம்பர் வரை 83,537 பேர் பதிவு

Shalini Rajamogun
ஷா ஆலம்,  ஜன 5- மருத்துவ சிகிச்சைக்காக 500 வெள்ளி வரை உதவித் தொகை பெற வகை செய்யும் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்திற்குக் கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி வரை மாநிலத்தைச்...
SELANGOR

முகக்கவரி அணியாத உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – பெட்டாலிங் ஜெயா

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜன 5: முகக்கவரி அணியாதப் பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். விழிப்புணர்வு பிரச்சாரம் முடிந்த பிறகு, முகக்கவரி அணிவதை உறுதி செய்யும் வகையில் கட்டம் கட்டமாக நடவடிக்கை...
SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் 4 இந்திய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 5- ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு தவணைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்களில் 4 இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநகர் மன்றத்தின் நீண்ட கால உறுப்பினரான வீ.பாப்பாராய்டு அப்பதவிக்கு...
SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தில் ஒரு பெண் உள்பட நான்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜன 5- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2023ஆம் ஆண்ட தவணைக்கு நான்கு இந்தியர்கள் உள்பட 24 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இங்குள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற தலைமையத்தின் பூங்கா...
SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் டிசம்பர் முதல் அமல்

Shalini Rajamogun
ஷா ஆலம் ஜன 5- ஷா ஆலம் வெள்ள நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் (சாசுட்) நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது....
NATIONAL

ஜாக்கெல் நிறுவனத்திற்குப் புதிய வர்த்தக இடம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் பரிசீலனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 5- வர்த்தகத்தைத் தொடர்வதற்கு ஷா ஆலம் மாநகரில் புதிய இடத்தை தேடி வரும் ஜாக்கெல் ஜவுளி நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் தயாராக உள்ளது. எனினும்,...
NATIONAL

பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரம் எந்தவொரு மாற்றமும் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 5: ஜனவரி 5 முதல் 11 வரை RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், RON97 பெட்ரோல் விலை...
NATIONAL

சீனாவில் இருந்து சபாவிற்கு வரும் பயணிகள் கோவிட்-19க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

Shalini Rajamogun
கோத்தா கினபாலு, ஜன 5 – இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சபாவிற்குள் நுழைவதற்கு முன்பு அந்தந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் படி கோவிட்-19 க்கு எதிராக முழுமையான...
HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 429 பேர் பாதிப்பு- உயிரிழப்பு பதிவாகவில்லை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 5- நாட்டில் நேற்று 429 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவம் ஏதும் நேற்று பதிவாகவில்லை...
NATIONAL

கடந்தாண்டில் டிங்கி சம்பவங்கள் 150 விழுக்காடு அதிகரிப்பு- 56 பேர் மரணம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 5- நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 150.7 விழுக்காடு அதிகரித்து 39,737 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26,365ஆக மட்டுமே இருந்தது. கடந்தாண்டில்...
NATIONAL

ஏரியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு- கெடாவில் சம்பவம்

Shalini Rajamogun
சிக், ஜன 5- இங்குள்ள தாசேக் குபிர் ஏரியில் கடந்த திங்கள் கிழமை காணாமல் போன ஆடவர் நேற்று சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். முகமது அமிருள் அக்மால் ரஷிட் (வயது 29) என்ற அந்த இளைஞரின்...
SELANGOR

சிலாங்கூர் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு மாநில அரசு RM65.6 மில்லியன் ஒதுக்கியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 4: சிலாங்கூர் பொது சுகாதார சேவையையும் அதன் தரத்தையும் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு RM65.6 மில்லியன் ஒதுக்கியுள்ளது. மக்களுக்கு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் இந்த...