ANTARABANGSA

பெர்லிஸ் எம்பியின் மகன் RM19,000 க்கு போலி கோரிக்கையைச் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்

Shalini Rajamogun
கங்கார், 23 மே – RM19,505.10 என்ற தவறான உரிமைகோரலை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். 35 வயதான முகமட்...
ANTARABANGSA

அழிவின் விளிம்பில் மலேசியாவின் மாபெரும் மெது ஓடு ஆமை

Shalini Rajamogun
ஜெரண்டுட், மே 23 – ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், பகாங்கில் உள்ள தாமான் நெகாரா பகுதியில் உள்ள சுங்கை டெம்பெலிங்கின் மணல் கரையில் – மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூடு கட்டும் பருவத்தின்...
ANTARABANGSA

ஹிலிர் பேராக்கில் 209 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

Shalini Rajamogun
ஈப்போ, மே 23- நேற்றிரவு பெய்த அடை மழையைத் தொடர்ந்து ஹிலிர் பேராக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 73 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் தற்காலிக...
ANTARABANGSA

அதிபரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- விசாரணையைத் தொடங்கியது ஈரான்

Shalini Rajamogun
தெஹ்ரான், மே 21 – ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் அவரது குழுவினர் பலியாவதற்குக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஈரான் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக்  குழுவை ஈரானிய ஆயுதப்...
ANTARABANGSA

தற்காலிகப் படகுத் துறை வழியாக 569 டன் உதவிப் பொருள்கள் காஸாவில் விநியோகம்

Shalini Rajamogun
வாஷிங்டன், மே 21- கடந்த வாரம் செயல்படத் தொடங்கிய தற்காலிகப் படகுத் துறை வழியாக 569 மெட்ரிக் டன் உதவிப் பொருள்கள் காஸாவுக்கு அனுப்பப்பட்டதாக அமெரிக்க தளபத்திய மையத்தை (சென்ட்கோம்) மேற்கோள் காட்டி அனாடோலு...
ANTARABANGSA

இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது ஆணை- ஐ.சி.சி. வழக்கறிஞர் விண்ணப்பம்

Shalini Rajamogun
தி ஹேக், மே 21- போர்க் குற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ, தற்காப்பு அமைச்சர் மற்றும் மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்க கோரி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின்...
ANTARABANGSA

ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிப்பு- ஈரான் அதிபர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Shalini Rajamogun
துபாய், மே 20- உறைபனிக்கு மத்தியில் மலைச்சாரல் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் உயிர்த் தப்பியிருக்க க்கூடும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு...
ANTARABANGSA

ஈரானிய அதிபர், அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

Shalini Rajamogun
தெஹ்ரான், மே 20- ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்ஸி மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்படர் ஈரானின் வடமேற்கு பகுதியில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு...
ANTARABANGSA

வாகனச் சந்தையில் ஆசியானின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்தது மலேசியா

Shalini Rajamogun
பேங்காக், மே 17-  வாகனச் சந்தையில் தாய்லாந்து நாட்டை முந்தி  ஆசியானின் இரண்டாவது பெரிய நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது. முதலாவது இடத்தை இந்தோனேசியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆசிய கார் தயாரிப்பு நிறுவனங்கள்...
ANTARABANGSA

மேற்கு சுமத்ராவில் வெள்ளம்- இறந்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு, 20 பேரைக் காணவில்லை

Shalini Rajamogun
ஜகார்த்தா, மே 16 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில் வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20 பேரைக் காணவில்லை என்று...
ANTARABANGSA

இந்தோனேசியாவில் வெள்ளம், எரிமலை சகதியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரிப்பு

Shalini Rajamogun
ஜாகர்த்தா, மே 15 – இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத்தில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் குளிர்ந்த எரிமலை சகதியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது....
ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பில் உலக நீதிமன்றத்தில் விசாரணை

Shalini Rajamogun
தி ஹேக், மே 15 – காஸா போரின் போது ராஃபா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக தென்னாப்பிரிக்கா கோரியுள்ள புதிய அவசர நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக ...