NATIONAL

அடுத்த ஆண்டில், 21 தோல்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 27: 21 தோல்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். அடுத்த ஆண்டில், எல்லா ரக வாகனங்களுக்கும் கட்டண உயர்வு இருக்காது...
NATIONAL

அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த மாதத்தில் வெளியிடப்படும்

admin
கோலாலம்பூர், டிசம்பர் 26: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு கோடி காட்டியுள்ளது.  மருத்துவ வல்லுநர்கள், இரத்த...
NATIONAL

அஸ்வான்டின் கைது செய்யப்பட்டார்?

admin
கோலா லம்பூர், டிசம்பர் 26: மலேசிய மலாய்காரர் கூட்டமைப்பின்  (ஜேஎம்எம்)  தலைவர் அஸ்வாண்டின் ஹன்சாவைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் இன்று அறிவிப்பு செய்தது. அதன் மின்னஞ்சல் ஒன்று அஸ்வாண்டின் இன்று பிற்பகல் 2.45க்கு டத்தோ...
NATIONAL

Featured நம்பிக்கை நிதியம் ரிம 200 மில்லியனை தாண்டியது

admin
ஷா ஆலம், டிசம்பர் 26: டிசம்பர் 31-இல் நிறுத்தப்படும் நம்பிக்கை நிதியம் தற்போது ரிம 200 மில்லியனை தாண்டியது.  இன்று 3 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் மலேசிய நிதியமைச்சு இந்நிதியில் ரிம 200,032,580.24 சேர்ந்துள்ளது...
NATIONAL

அடுத்த ஆண்டு 185,000 ஏழைகளுக்கு ரிம 40 மின்சார கட்டணக் கழிவு

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 26: எரிபொருள், அறிவியல், தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின் வழி மத்திய அரசாங்கம் 185,000 ஏழைகளுக்கு ரிம 40 மின்சார கட்டணக் கழிவு வழங்க இருக்கிறது....
NATIONAL

கோயிலில் நடந்த கலவரத்தில் அறுவர், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

admin
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 24: கடந்த மாதம், சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 25, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அறுவர், இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். முகமட்...

அரசாங்கம், சிறு இரப்பர் தோட்டக்காரர்களுக்கு ரிம164.78 மில்லியன் நிதிஉதவி

admin
கோலா லம்பூர், டிசம்பர் 23: 274,639 சிறு இரப்பர் தோட்டக்காரர்களுக்கு அரசாங்கம் மழைக்கால உதவிநிதியாக ரிம 164.78 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சிறு இரப்பர் தோட்டக்காரர்கள் இரப்பர் சிறு தோட்ட மேம்பாட்டு கழகத்துடன்...
NATIONAL

முகமட் சாபு: இனம் மற்றும் மதச் சண்டைகள் ஆரம்பிப்பதற்கு சுலபம்; ஆனால் நிறுத்துவது…

admin
ஒருவருக்கொருவர் இடையே பகைமையை வளர்க்க வேண்டாம், குறிப்பாக மத, இனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், அது இத்தனை ஆண்டுகள் கட்டிக்காக்கப்பட்ட சமாதானத்தைப் பாதிக்கும் என நாட்டு மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. சண்டைக்கான தீயைப் பற்றவைப்பது எளிதானது, ஆனால்...
NATIONAL

நிதியளித்த பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 23: எதிர் வரும் டிசம்பர் 31, 2018-இல் மலேசிய நிதியம் அதிகாரப்பூர்வமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இது வரை நிதி உதவி அளித்த அனைத்து மலேசிய மக்களுக்கும்...
NATIONAL

கச்சா எண்ணெய் விலை $50-க்கு குறைந்தால் 2019-இன் பட்ஜெட் மறுபரிசீலனை செய்யப்படும்

admin
கோலா லம்பூர், டிசம்பர் 23: அனைத்துலக கச்சா எண்ணெய் சந்தை விலை $50 கீழ் குறைந்தால் மட்டுமே 2019-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மறுபரிசீலனை செய்யப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். நிதியமைச்சு...
NATIONAL

ஆண்டு 1 முதல் படிவம் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு ரிம 100 கல்வி உதவித்தொகை

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 23: ரிம 3000 வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ரிம 100 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். ஆண்டு 1-இல்...
NATIONAL

கேமரன் மலை தொகுதி தேர்தல் 60 நாட்களில் நடத்த வேண்டும் – எஸ்பிஆர்

admin
புத்ரா ஜெயா, டிசம்பர் 15: மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை இன்று தொடங்கி 60 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் அஸஹார் அஸிஸான் ஹாரூன்...