NATIONAL

ஆர்ஓஎஸ் தொடர்ந்து அமைதி காப்பது; பாக்காத்தான் வருத்தம்!!!

admin
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16: மலேசிய சங்க பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பதிவின் அடிப்படையில் தொடர்ந்து அமைதி காக்கும் செயலைக் கண்டு கூட்டணியினர் வருத்தம் அடைவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட்...
NATIONAL

பாக்காத்தான்: புதிய வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்?

admin
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 16: மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியல் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் இருக்கிறது என்றும் அரசியல் கட்சிகளுக்கு இது விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான்...
NATIONAL

இனரீதியிலான ‘உம்மா’ எழுச்சி மாநாட்டை புறக்கணிப்போம்!!!

admin
ஷா ஆலம், ஜனவரி 16: மலேசிய நாட்டின் அடிப்படை  உணர்வுகளை மற்றும் இஸ்லாத்தின் நெறிகளை பின்பற்றாத 2018-ஆம் ஆண்டின் ‘உம்மா’ எழுச்சி மாநாட்டின் தீர்மானங்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான்...
NATIONAL

துன் மகாதீர் பிரதமர் வேட்பாளர் – மறுமலர்ச்சியின் நோக்கத்தை பாதிக்காது

admin
கோம்பாக்,ஜனவரி 12: ஹராப்பான் கூட்டணி துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால் அஃது எந்நிலையிலும் மறுமலர்ச்சியின் நோக்கத்தை சிதைத்து விடாது என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார். மேற்கொள்ளப்பட்ட முடிவு நாட்டின்...
NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூரின் முன்கூட்டியே தேர்தல் இல்லை

admin
கொம்பாக், ஜனவரி 12: சிலாங்கூர் மாநிலத்தில் முன் கூட்டியே தேர்தலை நடத்தும் எண்ணம் எதனையும் மாநில அரசு கொண்டிருக்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார்.மாநில அரசாங்கத்திற்கான சேவை காலம் இன்னும் குறுகிய...
NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin
ஷா ஆலம், ஜனவரி 12: ரொம்பின் வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 குடும்பங்களை சார்ந்த 103 பேர் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இஃது இன்று காலை 8 மணிக்கான பதிவாகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாய்...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுஹாய்மி மேல்முறையீடு

admin
புத்ரா ஜெயா, ஜனவரி 11: கடந்த ஜனவரி 8-இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி விண்ணப்பம் செய்தார். மேல்முறையீடு நீதிமன்ற தீர்ப்பை...
NATIONAL

வெற்று வாக்குறுதிகள் வேண்டாம் – மந்திரி பெசார்.

admin
பாங்கி,ஜன 10: அம்னோ தேசிய முன்னணியை போல் வெற்று வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கும் போக்கினை அரசியல் தலைவர்களும் அது சார்ந்தவர்களும் விட்டொழிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நினைவுறுத்தினார். ஒவ்வொரு தலைவர்களும்...
NATIONAL

அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தி நாட்டை காப்பதே பாக்காத்தானின் இலக்கு

admin
ஷா ஆலம்,ஜன 10: நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தி நாட்டையும் மக்களையும் காப்பாத்துவதே ஹராப்பான் கூட்டணியின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கபட்டது. ஹராப்பான் கூட்டணியில் யாரும் தனித்து இயங்கவும்...
NATIONAL

சத்தமின்றி 9 வகை தபால்வழி வாக்கு

admin
பெட்டாலிங் ஜெயா,ஜன 10: எந்தவொரு அறிவிப்புமின்றி சத்தமில்லாமல் அமைதியான முறையில் தேர்தல் ஆணையம் 9 வகையான தபால் வழி வாக்களிக்கும் பிரிவினை உருவாக்கியிருப்பது பெரும் ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக பெர்சே 2.0 கூறியது. இந்த...
NATIONAL

அம்னோ-தேசிய முன்னணி மக்களின் பெரும்பான்மையை இழக்க நேரிடும்

admin
ஷா ஆலம்,ஜனவரி 10: நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி ஹராப்பான் கூட்டணியிடம் பெரும் சவாலை எதிர்நோக்கும் அதேவேளையில் மக்களின் ஒட்டுமொத்த பெரும்பான்மை வாக்குகளை பெறவும் அஃது பெரும் சிரமத்தை எதிர்நோக்கலாம்....
NATIONAL

பாக்காத்தான் ஹாராப்பான் சின்னம் கிடைப்பதில் பெரும் சிக்கல்!!!

admin
ஷா ஆலம், ஜனவரி 7: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சின்னம் கிடைக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கணிக்கிறார். எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கும் சின்னம் ஒப்புதல்...