NATIONAL

படகு பழுதானதால் 30 இந்தோ. கள்ளக் குடியேறிகள் எட்டு நாட்கள் கடலில் தத்தளிப்பு

Shalini Rajamogun
ஈப்போ, ஆக. 13 – இயந்திரப் பழுது காரணமாக அடித்து வரப்பட்ட படகு ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த 30 இந்தோனேசிய கள்ளக் குடியேறிகளை கைது செய்தனர். இச்சம்பவம் தஞ்சோங் ஹந்து செகாரியிலிருந்து...
NATIONAL

பிங்காஸ் திட்டம்-1,200 விண்ணப்பங்களை உலு கிளாங் தொகுதி பெற்றது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக.13 – சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு (பிங்காஸ்) இதுவரை 1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை உலு கிளாங் தொகுதி பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக தங்கள் தொகுதிக்கு வழங்கப்பட்ட 480 ஒதுக்கீடுகளை நிரப்புவதற்காக அந்த...
NATIONAL

வெ. 26 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ  ஷாபு, எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல்-  ஆடவர் கைது

Shalini Rajamogun
சிப்பாங், ஆக. 13 – சபாக் பெர்ணமில் கடந்த வியாழன்று நடத்தப்பட்ட  அதிரடிச் சோதனையில் ஆடவர் ஒருவரைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து  26 லட்சம் வெள்ளி   மதிப்புள்ள 50 கிலோ  ஷாபு மற்றும்...
NATIONAL

இன்று மேலும் ஐந்து இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை தொடரும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 13: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் ஐந்து இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்....
NATIONAL

நெங்கிரி இடைத்தேர்தலை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அஜிசி தோல்வி

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக. 12 –   நெங்கிரி   தொகுதிக்கான இடைத்தேர்தலை  நடத்துவதிலிருந்து  தேர்தல் ஆணையத்தை தடுக்க மேற்கொண்ட  முயற்சியில் அத்தொகுதியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசி அபு நைம் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்தார். பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ...
NATIONAL

அமைச்சரவை மாற்றமா? அச்செய்தியை பிரதமர் மறுத்தார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். இத்தகைய திட்டம் பற்றி தனக்கு தெரியாது என்று அன்வார் கூறினார். “இது பற்றி எனக்கு இப்போதுதான்...
NATIONAL

சிலாங்கூர் மக்களுக்கு ஓராண்டு கால விமானப் பராமரிப்புப் பயிற்சி- மாநில அரசு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக 12 – சிலாங்கூர் மக்களுக்கு விமான இயந்திர பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பயிற்சியை மாநில அரசு வழங்குகிறது. இந்த ஓராண்டு காலப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு...
NATIONAL

வீடுகளை பழுது பார்க்கும் செலவிற்காக RM15,000 ஆரம்ப உதவி – பிரதமர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: கம்போங் செண்டோர் குவாந்தான், பகாங்கில் உள்ள ஒவ்வொரு பழைய வீட்டிற்கும் ஆரம்ப உதவியாக RM15,000 பழுதுபார்க்கும் செலவிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார். பிரதமர் தனது அரசியல் செயலாளர்...
NATIONAL

250 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சேவையைப் பாராட்ட தேநீர் நிகழ்வு ஏற்பாடு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆகஸ்ட் 12: வீரர்கள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 250 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கொண்டாடும் வகையில் மூன்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதியம் தேநீர் நிகழ்வு...
NATIONAL

விளையாட்டு தரத்தை உயர்த்த புதிய கட்டமைப்பு – பிரதமர் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஆக. 12 – நாட்டின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த புதிய கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அடைவு நிலையை  அதிகரிப்பதற்காக  அமைச்சு மற்றும் விளையாட்டு...
NATIONAL

மாநில அரசின் மூன்று வேலை வாய்ப்பு சந்தைகளில் 276 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஆக. 12 – இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட மூன்று ஜோப்கேர் சிலாங்கூர் வேலைவாய்ப்பு சந்தைகளில் 276 பேருக்கு உடனடியாக வேலை  வாய்ப்பு கிடைத்தது. பெட்டாலிங் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்புச்...
NATIONAL

அலோர் காஜாவில் வெள்ளம்- 360 பேர் ஆறு நிவாரண மையங்களில் அடைக்கலம்

Shalini Rajamogun
மலாக்கா, ஆக. 12- அலோர் காஜாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 109 குடும்பங்களைச் சேர்ந்த 360 பேராக உயர்வு கண்டுள்ளது. நேற்றிரவு 48 குடும்பங்களைச் சேர்ந்த...