NATIONAL

சபா மீதான கோரிக்கை – ஒவ்வொரு அங்குல நிலத்தையும் தற்காப்போம் பிரதமர் சூளுரை

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 30- சபா உள்ளிட்ட உரிமை கோரல் விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது என்பதோடு நாட்டின் இறையாண்மையை ஒரு அங்குலம் கூட விடாமல் தற்காக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
NATIONAL

பணியமர்த்தல் நடைமுறை, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 30 – உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை  மேம்படுத்துவதில்  மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்படும். நேற்று தமது தலைமையில்   நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்று...
NATIONAL

நான்கு மாநிலங்களில் திறந்தவெளி தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது – ஜேபிபிஎம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 30 – சிலாங்கூர், பேராக், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய நான்கு மாநிலங்களில் திறந்தவெளி தீ சம்பவங்கள் குறித்த அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதாவது, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 100 அழைப்புகளைத் தாண்டியுள்ளது...
NATIONAL

நாட்டின் வட எல்லையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வெ.10 கோடி கூடுதல் ஒதுக்கீடு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 30 – கெடா, பெர்லிஸ் மற்றும் கிளந்தான் மாநிலங்களை உட்படுத்திய நாட்டின் வட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்து கோடி வெள்ளி கூடுதல்...
NATIONAL

லங்காவியில் உரிமம் இல்லாத வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் – ஜேபிஜே

Shalini Rajamogun
அலோர் ஸ்டார், ஜூலை 30: லங்காவியில் இயங்கும் உரிமம் இல்லாத வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சாலைப் போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே) பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. உரிமம் இல்லாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது...
NATIONAL

12 வயதுச் சிறுவன் கார் ஓட்டியச் சம்பவம்- தந்தையிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஜூலை 30 – பூச்சோங், தாமான் புத்ரா இம்பியானில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் தன் இரு சகோதரர்களை காரில் ஏற்றிக் கொண்டு பயணித்தச் சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் தந்தையிடம் போலீசார் வாக்குமூலம்...
NATIONAL

குழந்தைப் பருவக் கல்வி மையங்களை அரசாங்கம் மேம்படுத்தும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூலை 30 – பதிவு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தை பருவக் கல்வி மையங்களை அரசாங்கம் மேம்படுத்தும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார். அவர்...
NATIONAL

நெதான்யாஹூவின் புதிய நிபந்தனை காஸாவில் போர் நிறுத்தத்தை தாமதப்படுத்தும்- ஹமாஸ் கூறுகிறது

Shalini Rajamogun
காஸா, ஜூலை 30 – காஸா தீபகற்பத்தில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் முயற்சிகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ தடையாக உள்ளதாக ஹமாஸ் நேற்று குற்றஞ்சாட்டியது. புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம்...
NATIONAL

எல்.ஆர்.டி. பணிகளுக்காகப் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவில் போக்குவரத்து மாற்றம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – இலகு இரயில் திட்டம் 3 (எல்ஆர்டி 3)  பணிகளுக்காக சாலைகள் மூடப்படும் காரணத்தினால் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவில் நாளை  முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 7 வரை தினமும்...
NATIONAL

எல் ஆர் டி3 அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும்

Shalini Rajamogun
கிள்ளான், ஜூலை 30 – சிலாங்கூரில் உள்ள பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹன் செத்தியா வரையிலான இலகு ரயில் போக்குவரத்து 3 இன் (எல் ஆர் டி3) பணிகள் 95.6 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது...
NATIONAL

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினராக அருள்நேசன் ஜெயபாலன் நியமனம்

Shalini Rajamogun
கிள்ளான், ஜூலை 30 – கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) 2024-2025ஆம் தவணைக்கான புதிய உறுப்பினராக அருள்நேசன் ஜெயபாலன் நியமனம் பெற்றுள்ளார். மாநகர் மன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்ற ஒன்பது உறுப்பினர்களில் ஜெயபாலனும்...
NATIONAL

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக ஒன்பது பேர் நியமனம்

Shalini Rajamogun
கிள்ளான், ஜூலை 30 – கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) 2024-2025ஆம் தவணைக்கு ஒன்பது புதிய உறுப்பினர்கள் நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களை...