NATIONAL

கோல திரங்கானு தொகுதியில் பாஸ் வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது- தேர்தல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Shalini Rajamogun
கோல திரங்கானு, ஜூன் 28 – நடந்து முடிந்த 15வது பொது தேர்தலில் கோல திரங்கானு நாடாளுமன்ற  தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் டத்தோ அகமது அஸ்மாட் ஹசிம் பெற்ற வெற்றி செல்லாது என்று...
NATIONAL

மாநிலத் தேர்தல்- மூன்று மாநிலச் சட்டமன்றங்கள் இன்று கலைக்கப்படுகின்றன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 28- மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. தேர்தலுக்கு வழி விடும் வகையில் பினாங்கு மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்கள் தங்கள் சட்டமன்றங்கள் இன்று...
NATIONAL

போக்குவரத்துக் குற்றங்களைத் தடுக்க கோலாலம்பூரில் மாபெரும் சாலைத் தடுப்பு இயக்கம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 27- போக்குவரத்துக் குற்றங்களைத் தடுக்கும் விதமாக கோலாலம்பூர் மாநகர போலீசார் இதர அமலாக்கத் துறையினருடன் இணைந்து மிகப்பெரிய அளவிலான வாகனச் சோதனை இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த சாலைத் தடுப்புச் சோதனை இயக்கம்...
NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்தியர்கள் முழு ஆதரவை வழங்குவர்! அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம் ஜூன் 27- விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய சமுதாயம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பிளவுபடாத ஆதரவை வழங்கும் என்று மனிதவள அமைச்சர் வ...
NATIONAL

இரண்டு நாள் வருகை மேற்கொண்டு பிரதமர் லாவோஸ் பயணம்

Shalini Rajamogun
வியன்டியன், ஜூன் 27- இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக லாவோஸ் நாட்டிற்கு நேற்று வந்து சேர்ந்தார். அடுத்த...
NATIONAL

பினாங்கு சட்டமன்றம் ஜூன் 28 கலைக்கப்படலாம் – யாங் டிபெர்துவா துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக் உடன் சந்திப்பு

Shalini Rajamogun
ஜார்ஜ் டவுன், ஜூன் 27 – பினாங்கு சட்டமன்றத்தை ஜூன் 28 அன்று கலைக்க ஒப்புதல் பெற பினாங்கு யாங் டிபெர்துவா துன் அஹ்மட் புசி அப்துல் ரசாக்கைச் சந்திக்க தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
NATIONAL

சிறையில் இருக்கும் மகளை மீட்டுத் தருவதாகக் கூறிய நபரிடம் மூதாட்டி வெ.35 லட்சம் இழந்தார்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஜூன் 27- காஜாங் சிறையில் இருக்கும் தன் மகளை மீட்டுத் தருவதாகக் கூறிய நபரை நம்பி மூதாட்டி ஒருவர் 35 லட்சம் வெள்ளியை இழந்துள்ளார். சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த...
NATIONAL

இன்ஸ்பெக்டர் ஷீலாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள்- தற்காலிகப் பணி நீக்கம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 27- அண்மைய காலமாகச் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வந்த பயிற்சி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு எதிராக தற்காலிகப் பணி நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் உயர்நெறி மற்றும்...
NATIONAL

31,140 இளைஞர்கள் திவாலானவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் – துணை அமைச்சர் ராம் கர்பால் சிங்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 26 – மலேசியத் திவால் நிலைத் துறையின் (எம்டிஐ) பதிவுகளின் அடிப்படையில், 2014 முதல் மே 2023 வரை 35 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய 31,140 இளைஞர்கள்   ...
NATIONAL

18 முதல் 20 வயதுக்குட்பட்ட தகுதியானவர்களில் கணக்குகளில் RM200 உதவித்தொகை செலுத்தப்படும் – இ-பெல்லிய ராஹ்மா

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 26: இன்று முதல் இளைஞர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் (IPT) 18 முதல் 20 வயதுக்குட்பட்ட தகுதியானவர்களில் கணக்குகளில் RM200 உதவித்தொகை செலுத்தப்படும். எனவே, பெறுநர்கள் தங்கள் கல்வி மற்றும்...
NATIONAL

ஆயதப்படை முகாமில் பயிற்சியின் போது வெடி விபத்து- காயமுற்றப் பயிற்றுநரின் உடல் நிலை சீராக உள்ளது

Shalini Rajamogun
சிரம்பான், ஜூன் 26- துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கையெறி குண்டு பயிற்சியின் போது நேர்ந்த விபத்தில் காயமுற்ற அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சியாளரின் உடல் தற்போது சீராக உள்ளது. இந்த சம்பவம், கிம்மாஸ், சைட்...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 26: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. அவை சபாக் பெர்ணம்,...