NATIONAL

டிவிட்டர் வழி ஆட்சியாளர்களை அவமதிக்கும் மற்றும் இனத்துவேஷ கருத்துகளை வெளியிட்ட ஆடவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 26-   டிவிட்டர் பதிவுகளின்  மூலம் அரச அமைப்பைச்  சிறுமைப்படுத்தியது   மற்றும் இன துவேசத்தை ஏற்படுத்த முயன்றது தொடர்பில்  சந்தேகப் பேர்வழி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இருபத்தேழு வயதுடைய அந்த  ...
NATIONAL

மின் கட்டண இலக்கு மானியங்களை செயல்படுத்துவதற்கான முடிவு இவ்வாண்டு இறுதியில் அறிவிக்கப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 25: மின் கட்டண மானிய இலக்கு செயல்படுத்துவதற்கான புதிய சமச்சீரற்ற செலவு நிவாரணத்தின் (ICPT) முதன்மை தரவுத் தளம் (PADU) ஆய்வு முடிவு அடைந்த பிறகு ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படும்....
NATIONAL

சீ போட்டியில் மலேசியா மிக மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே, 25: 40 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கு உடன் கம்போடிய சீ போட்டியில் களம் இறங்கிய மலேசியா 34 தங்கப் பதக்கங்களுடன் மட்டுமே நாடு திரும்பியது. இதன் மூலம் மலேசியா வரலாற்றில்...
NATIONAL

நாட்டில் பரம ஏழைகளின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சி

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 25- கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் இவ்வாண்டு மே 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் பரம ஏழைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 124,744லிருந்து 118,217ஆக குறைந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது....
NATIONAL

சமையல் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்காகத் தோராயமாக RM1.6 பில்லியன் ஒதுக்க வேண்டும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 25: சமையல் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை (COSS) செயல்படுத்த அரசாங்கம் இந்த ஆண்டு தோராயமாக RM1.6 பில்லியன் ஒதுக்க வேண்டும். மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்க...
NATIONAL

ஞானக் கண்ணால் அதிசயம் படைத்துள்ளார் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே, 25: கண்ணைக் கட்டிக் கொண்டு தனது ஞானக் கண்ணால் அதிசயம் படைத்துள்ளார் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர். அம்மாணவி கண்ணைக் கட்டிக்கொண்டு பொருள்களைத் தடவியும் அல்லது தொட்டு பார்த்தும் அதன் நிறங்களையும்...
NATIONAL

தேசிய தின சின்னம், கருப்பொருள் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை மூன்று இடங்களில் நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 25- இவ்வாண்டு தேசிய தினத்திற்கான சின்னம் மற்றும் கருப்பொருள் வரும் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மூன்று இடங்களில் ஏக காலத்தில் வெளியிடப்படும். கோலாலம்பூர், தாமான் கே.எல்.சி.சி. எக்ஸ்ப்லெனட், சரவாக்...
NATIONAL

வெ.640,000 லஞ்சம் பெற்றதாக டத்தோ ரோய், மற்றும் எம்.ஏ.சி.சி. அதிகாரி மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 25 –  முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ   முஹிடின் யாசின்  மகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் 400,000 வெள்ளி லஞ்சம்  கோரியது மற்றும் பெற்றது தொடர்பாக  டத்தோ ரோய் என அழைக்கப்படும்...
NATIONAL

இது வெப்பக் காலமாக இருந்தாலும் ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடிக்க அதிக நீரைக் கொடுப்பது ஆபத்தானது 

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே, 25: ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் நீர் கொடுப்பது அல்லது பாலில் நீர் கலந்து வழங்குவது போன்றவை அவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தற்போதைய வெப்ப காலத்தில் அனைவரும்...
NATIONAL

இளைஞர்கள் வாசிப்பு கலாச்சாரத்தைத் தொடர்ந்து வளர்க்க-  பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
லங்காவி, மே 25: நாட்டின் தலைமைப் பதவிக்கு வாரிசாக இருக்கும் இளம் தலைமுறையினர் தங்களுக்கும் சமூகத்திற்கும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்...
NATIONAL

ஊழியர் சேமநிதி வாரியம் ஆறு பல்பொருள் அங்காடிகளை விற்றதன் மூலம் RM46 மில்லியன் லாபம் ஈட்டியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 25: ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் உள்ள ஆறு பல்பொருள் அங்காடிகளை விற்றதன் மூலம் RM46 மில்லியன் லாபம் ஈட்ட முடிந்தது. கிளானா ஜெயா வில்...
NATIONAL

பலாக்கோங்கில் இன்று அன்வார் திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி- பாங்கி தொகுதி கே.கே.ஐ. ஏற்பாடு

Shalini Rajamogun
காஜாங், மே 25- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கையின் வலி மிகுந்த வரலாற்றைச் சித்தரிக்கும் “அன்வார்-அன்டோல்ட் ஸ்டோரி“ (ANWAR-THE UNTOLD STORY) எனும் திரைப்படம் காஜாங் வட்டார மக்களுக்காக இலவசமாக திரையிடப்படுகிறது. இன்றிரவு...