NATIONAL

கோரப்படாதப் பணம்  தொடர்பில மக்களவை கூட்டத்தில் இன்று விவாதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 24 –  நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று இவ்வாண்டு மார்ச் மாதம்  31ஆம் தேதி வரை கோரப்படாமல் இருந்து வரும்  பணம்  குறித்து   விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், கோரப்படாத...
NATIONAL

வாகனத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ வீரர் உள்பட மூவர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 24- கிள்ளான் பள்ளத்தாக்கு, பேராக் மற்றும் நெகிரி செம்பிலானில் வாகனங்களைத் திருடி வந்ததாக நம்பப்படும் அரச மலேசிய கடற்படையின் முன்னாள் வீரர் உள்பட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இம்மாதம் 13ஆம்...
NATIONAL

குழி தோண்டும் பணியின் போது இரு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Shalini Rajamogun
ஜெர்த்தே, மே 24- செபெராங் ஜெர்த்தேவில் உள்ள திறந்த வெளி மண்டபம் அருகே நிலத்தைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த மண்வாரிய இயந்திர ஓட்டுநர் இரு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 32...
NATIONAL

இ.பி.எஃப். கட்டிட தீச்சம்பவத்திற்குக் குற்றச் செயல் காரணமல்ல- காவல்துறை விளக்கம்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மே 24- இங்கு ஜாலான் காசிங்கில் அமைந்துள்ள ஊழியர் சேம நிதி வாரியத்தின் பழைய கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்குக் குற்றச் செயல் காரணமல்ல என்று காவல் துறை தெளிவுபடுத்தியது. இச்சம்பவம் தொடர்பில்...
NATIONAL

20 மீட்டருக்கும் அதிகம் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்த நபர் இறந்தார் – கெத்திங் ஹைலேண்ட்ஸ்

Shalini Rajamogun
குவாந்தான், மே 24: நேற்று கெத்திங் ஹைலேண்ட்ஸ் செல்லும் வழியில் கிலோமீட்டர் 1 இல் 20 மீட்டருக்கும் அதிகம் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்த நபர் ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது. 60 வயதுடைய அந்நபர்,...
NATIONAL

மைக்ரோ மொபிலிட்டி வகை வாகன வழிகாட்டுதல்களை சோதிக்க ஓராண்டு ஆகும்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 23: ஷா ஆலம் நகரில் மைக்ரோமொபிலிட்டி வகை வாகன பயன்பாட்டை சோதிக்க ஓராண்டு ஆகும் என போக்குவரத்து துணை அமைச்சர் தெரிவித்தார். அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல்வேறு...
NATIONAL

மின்னணு கட்டண சேவையில் விரைந்து மதிப்பீட்டு வரியைச் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கில் பரிசு  வெல்லுங்கள் – எம்பிஏ ஜே

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 23: அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிஏஜே) மதிப்பீட்டு வரியை மின்னணு கட்டண சேவையில் விரைந்து செலுத்துவதன் வழி அம்பாங் ஜெயா குடியிருப்பாளர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களை வெல்லும் வாய்ப்பு...
NATIONAL

காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய பெண் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 23 – நேற்று காஜாங்கில் உள்ள பண்டார் பாரு பாங்கியில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் அப்பெண்ணும் (26 வயது) அவருடன்...
NATIONAL

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய ஊராட்சி,மற்றும் தீயணைப்பு துறையுடன் இணைந்து சேமநிதி வாரியம் மற்றும் பசிபிக் நிறுவனம்  ஆய்வு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 23 – ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) மற்றும் பசிபிக் சீனியர் லிவிங் (பசிபிக்) ஆகியவை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து பெட்டாலிங் ஜெயா வில்...
NATIONAL

பேராக் விளையாட்டரங்கில் கலவரத்தில் ஈடுபட்டதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

Shalini Rajamogun
ஈப்போ, மே 23- பேராக் மற்றும் சிலாங்கூர் குழுக்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இங்கு நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட மூன்று ஆடவர்களுக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 2,000 வெள்ளி...
NATIONAL

சீ போட்டியில் 46 பதக்கங்களை வென்ற சிலாங்கூர் குழுவுக்கு எம்.எஸ்.என். வாழ்த்து

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 23- அண்மையில் கம்போடியாவில் நடந்து முடிந்த சீ போட்டியில் மலேசிய குழுவுக்கு 46 பதக்கங்களைப் பெற்றுத் தந்த சிலாங்கூர் மாநில விளையாட்டாளர்களுக்கு சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
NATIONAL

எவரெஸ்ட் உட்பட்ட உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை

Shalini Rajamogun
கோலாலம்பூர்,  மே 23 –   எவரெஸ்ட் மலையின் உச்சியைத் தொட்டதன் மூலம் உலகில்  ஏழு உயரமான மலைகளை  ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையை  ஆர்.ஜே. நாகராஜன் பெறுகிறார். ஐம்பத்தொன்பது வயதுடைய நாகராஜன்...