NATIONAL

கனமழை, புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 20:  தலை நகரைச் சுற்றி நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் வீசிய புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் 18 வாகனங்கள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்த சம்பவம் தொடர்பாக MERS 999...
NATIONAL

துப்பாக்கிச் சூட்டால் ஒருவர் பலி 

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19: கோலா லங்காட், சுங்கை ஜெரோம் காவல் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சம்பவத்தில் தலையில் நான்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக...
NATIONAL

சொக்சோ அதிகாரி கைது- எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 19- “ஓப்ஸ் ஹையர் 2.0“ நடவடிக்கையின் கீழ் தனது அதிகாரி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (எம்.ஏ.சி.சி.) நேற்று கைது செய்யப்பட்டதை சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது....
NATIONAL

நாட்டின் 5ஜி கொள்கையை வெளிநாட்டு தூதர்கள் வரவேற்றனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 19: நாட்டின் 5ஜி கொள்கை குறித்த ஒற்றுமை அரசாங்கத்தின் விளக்கத்தையும் வெளிப்படைத் தன்மையையும் வெளிநாட்டு தூதர்கள் வரவேற்றதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். நாட்டின் 5G...
NATIONAL

நாசி லெமாக் கடையை கார் மோதியது- ஒன்பது பேர் காயம்

Shalini Rajamogun
அலோர்ஸ்டார், மே 19- கட்டுப்பாட்டை இழந்த கார் நாசி செலமாக் கடையை மோதியதில் ஒன்பது பேர் காயங்களுக்குள்ளாயினர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் ஜாலான் ஹோஸ்பிட்டல், தாமான் சூரியா ஜித்ரா அருகே...
NATIONAL

உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான்...
NATIONAL

ஜூன் மாதம் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவில் பினாங்கு உறுதியாக உள்ளது

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், மே 19- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும் ஜூன் மாதம் சட்டமன்றத்தைக் கலைப்பதென தொடக்கத்தில் எடுத்த முடிவில் பினாங்கு அரசு உறுதியாக உள்ளது. அந்த திட்டத்தின்படி ஜூன் மாதத்தின் மூன்றாவது...
NATIONAL

பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் பலி

Shalini Rajamogun
டுங்கூன், மே 19: இன்று அதிகாலை 8.53 மணியளவில் புக்கிட் பீசி, அஜில் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல்பிடி) 2இன் கிலோமீட்டர் 375இல் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மேலும் ஒரு...
NATIONAL

நதி பாதுகாப்பு மீது சமூக விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி – லாண்டாசன் லுமாயன் எஸ்டிஎன் பிஎச்டி

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19: நதியைப் பாதுகாப்பதில் சமூக விழிப்புணர்வை அதிகரிக்க லாண்டாசன் லுமாயன் எஸ்டிஎன் பிஎச்டி (எல்எல்எஸ்பி) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சமூகத்துடன், குறிப்பாக உள்ளூர் மக்கள் மற்றும் நதியின் முகத்துவாரத்தில் உள்ள...
NATIONAL

சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் பயணி இறந்தார்

Shalini Rajamogun
டுங்கூன், மே 19: இன்று அதிகாலை புக்கிட் பெசி, அஜில் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல்பிடி) 2இன் கிலோமீட்டர் 375 இல் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பயணி இறந்தார்,...
NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளும்  100 சதவீத நீர் கொள்ளளவை எட்டியுள்ளது

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 19: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூரில் உள்ள ஏழு  நீர்த்தேக்கங்களும் 100 சதவீத  நீர் கொள்ளளவை கொண்டுள்ளன. இதன்வழி மழையின்றி நான்கு மாதங்கள் வரை சமாளிக்க முடியும். சிலாங்கூர் நீர் மேலாண்மை...
NATIONAL

கோடை காலத்தில் தர்பூசணிக்கு அமோக வரவேற்பு- தினசரி 24 டன் வரை விற்பனை

Shalini Rajamogun
குவா மூசாங், மே 18- தற்போதைய கோடை காலத்தில் தர்பூசணியின் விற்பனை வெகுவாக சூடுபிடித்துள்ளது. இங்குள்ள பண்டார் பாருவில் அப்பழத்தின் விற்பனை தினசரி 24 டன் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தொடங்கி தாம்...