NATIONAL

கோடை காலத்தில் தர்பூசணிக்கு அமோக வரவேற்பு- தினசரி 24 டன் வரை விற்பனை

Shalini Rajamogun
குவா மூசாங், மே 18- தற்போதைய கோடை காலத்தில் தர்பூசணியின் விற்பனை வெகுவாக சூடுபிடித்துள்ளது. இங்குள்ள பண்டார் பாருவில் அப்பழத்தின் விற்பனை தினசரி 24 டன் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தொடங்கி தாம்...
NATIONAL

சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவோர் தினம் 2023 இல் பங்கேற்க கிட்டத்தட்ட 100 விண்ணப்பங்கள் 

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 18: சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவோர் தினம் 2023 இல் பங்கேற்க விரும்பும் தொழில் முனைவோரிடமிருந்து யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் கிட்டத்தட்ட 100 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் முன்னணி...
NATIONAL

பிபிஆர் லெம்பா சுபாங் 2 ன் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் குப்பை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 18: பி பி ஆர் லெம்பா சுபாங் 2 ன் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் குப்பை பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும் என்று ஶ்ரீ செத்தியா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் கூறினார். இப்பிரச்சனையைத்...
NATIONAL

மித்ரா உதவி நிதித் திட்டத்திற்கான விண்ணப்ப நாள் மே 28 வரை நீட்டிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், மே 18- கடந்தாண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் மித்ராவுக்கு ஒதுக்கீடு செய்திருக்கும் 10 கோடி வெள்ளி மானியம்,  இந்திய மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாகவும் தீவிரமாகவும் இருக்கின்ற மித்ரா சிறப்புப் பணிக்குழு,...
NATIONAL

காப்புறுதி முகவர் எனக் கூறிக் கொண்ட நபரிடம் பெண் விரிவுரையாளர் வெ.25 லட்சம் இழந்தார்

Shalini Rajamogun
குவாந்தான், மே 18- காப்புறுதி முகவர் எனக் கூறிக்கொண்ட மக்காவ் மோடிசக் கும்பலின் வலையில் சிக்கி பெண் விரிவுரையாளர் ஒருவர் 25 லட்சம் வெள்ளியை இழந்தார். ஐம்பத்து இரண்டு வயதுடைய அந்தப் பெண்மணி இவ்வாண்டு...
NATIONAL

சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், மே18: சிலாங்கூரில் உள்ள உலு லங்காட், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புத்ராஜெயா, நெகிரி...
NATIONAL

சீ போட்டியில் பதக்கம் வென்ற கராத்தே விளையாட்டாளர்களை அமைச்சர் சிவகுமார் கௌரவித்தார்

Shalini Rajamogun
புத்ரா ஜெயா மே 18- கம்போடியாவில் அண்மையில் நடைபெற்ற சீ விளையாட்டு போட்டியில் மலேசியக் கராத்தே விளையாட்டாளர்கள் 4 தங்கம் 2 வெள்ளி மற்றம் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமையை தேடித்...
NATIONAL

10 க்கும் மேற்பட்ட வீடுகள் புயலால் கடுமையாக சேதமடைந்தன

Shalini Rajamogun
மாராங், மே 18: பெரங்கனில் உள்ள கம்போங் படாங் மெங்குவாங் என்னும் இடத்தில் நேற்று மதியம் வீசிய புயலால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென பலத்த காற்று...
NATIONAL

70 லட்சம் பேர் பயன்பெறக்கூடிய மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் அடுத்தாண்டு தொடங்கும்

Shalini Rajamogun
கோல சிலாங்கூர், மே 18- நீர் விநியோகத் தடை பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படும். நீர் இறைப்பு பம்ப் இயந்திரங்கள் அமைப்பது,...
NATIONAL

ஹிஜ்ரா மூலம் 481 தொழில்முனைவோருக்கு வெ.47 லட்சம் வர்த்தகக் கடனுதவி

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 18- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வாயிலாக கடந்த மார்ச் மாதம் 481 தொழில்முனைவோர் வர்த்தகக் கடனுதவியைப் பெற்றுள்ளனர். ஹிஜ்ராவின் ஐ-பிஸ்னஸ் கடனுதவிதி திட்டத்தின் மூலம் மொத்தம் 47 லட்சம்...
NATIONAL

போதைப் பொருள் வாங்குவதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபர் கைது

Shalini Rajamogun
ஜெர்த்தே, மே 18- போதைப் பொருளை வாங்குவதற்காக வங்கி ஒன்றின் துரித பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்.) உடைத்து பணத்தைக் கொள்ளையிட முயன்ற ஆடவன் ஒருவனைப் போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கள் வங்கியிலுள்ள பணத்தை...
NATIONAL

போலீஸ் பிடியில் சிக்காமலிருக்க போதைப் பொருளை மண்ணில் புதைத்து வைத்த ஆடவர் கைது

Shalini Rajamogun
கோத்தா மருடு, 18- அதிகாரிகளிடம் சிக்காமலிருப்பதற்காக ஷாபு வகை போதைப் பொருளை நெல் வயல் ஒன்றின் அருகே உள்ள சிறிய ஆற்றின் கரையில் புதைத்து வைத்த ஆடவனை போலீசார் கைது செய்துள்ளனர். கோத்தா மேருடு...