NATIONAL

பொழுதுபோக்கு முகாம் வழிகாட்டியை ஒருமுகப்படுத்தும் திட்டத்திற்கு முகாம் நடத்துநர்கள் ஆதரவு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 17- பொழுதுபோக்கு முகாம் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டியை ஒருமுகப்படுத்தும் மாநில அரசின் முயற்சிக்கு முகாம் நடத்துநர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. தங்களின் பொழுது போக்கு முகாம் நடவடிக்கைகள் சீராக...
NATIONAL

வாகனமோட்டியை அச்சுறுத்தியால் தண்டனை பெற்ற நபருக்கு உணவகப் பணியாளர்களை அறைந்த குற்றத்திற்கு மீண்டும் சிறை

Shalini Rajamogun
கேமரன் ஹைலண்ட்ஸ், ஜூன் 16- இங்குள்ள லாத்தா இஸ்கந்தாரில் பெண் வாகனமோட்டி ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக ஏழு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர், உணவகப் பணியாளர்களை அறைந்த குற்றத்திற்காக மீண்டும் சிறைத்தண்டன...
NATIONAL

இடைத்தரகர்களால் புஸ்பாகோம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 16- வர்த்தக வாகன சோதனையில் ஏமாற்று வேலைகள் நடைபெறாமலிருப்பதை உறுதி செய்ய வாடிக்கையாளர் பிரதிநிதி திட்டத்தை (PAR) வர்த்தக வாகனப் பரிசோதனை அமைப்பான புஸ்பாகோம் சென். பெர்ஹாட் அமல்படுத்தவுள்ளது. இடைத்தரகர்கள்...
NATIONAL

மூன்று சுற்றுலா தளங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 16: அம்பாங் லுக் அவுட் பாயிண்ட்டின் (ALOP) மறுவடிவமைப்பு, மாநிலத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் அடையாளமாக மாறும். சுங்கை சோங்காக், உலு லங்காட் மற்றும் தாமான் இகோ...
NATIONAL

நாட்டிலுள்ள 12 நெடுஞ்சாலைகளில் செப்டம்பர் முதல் திறந்த டோல் கட்டண முறை அமல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 16- வாகனமோட்டிகள் தங்களிடம் உள்ள டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்த வகை செய்யும் திறந்த கட்டண முறை வரும் செப்டம்பர் மாதம் முதல் 12 நெடுஞ்சாலைகளில்...
NATIONAL

வெ.37 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- ஈரானியர் உள்பட இருவர் கைது

Shalini Rajamogun
கேலாலம்பூர், ஜூன் 16 – இங்குள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஈரானியர் உள்பட இருவரைக் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 37 லட்சம் வெள்ளி மதிப்பிலான 143 கிலோ போதைப்...
NATIONAL

சிலாங்கூர் தேர்தல் – ஹாஜி யாத்திரை செல்லும் முன் சுல்தானுடன் சந்திப்பு நடத்த மந்திரி புசார் திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 16 – மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை சந்திக்க மந்திரி...
NATIONAL

இந்தியச் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜூன் 16- ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இங்குள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் சந்தித்தார். இந்நாட்டில் இந்தியச் சமூகம் உள்ளிட்ட...
NATIONAL

“சிலாங்கூர் மோபிலிட்டி“ திட்டம் எட்டு மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 15- பொது போக்குவரத்து முறையின் அடைவு நிலையை மேம்படுத்துவதற்காக மாநில அரசினால் ஆரம்பிக்கப்பட்ட “சிலாங்கூர் மோபிலிட்டி“ திட்டம் வரும் செப்டம்பர் மாதவாக்கில் எட்டு மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். கோம்பாக், செலாயாங் மற்றும்...
NATIONAL

மோட்டார் சைக்கிள் தடங்கள் ஆபத்தானதாக இருந்தால் விரைந்து புகார் செய்வீர்- அமைச்சர் ஆலோசனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 15- நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டார் சைக்கிள் தடங்கள் ஆபத்தானவையாவும் தரம் உயர்த்தப்பட நிலையிலும் இருந்தால் அது குறித்து உடனடியாகப் புகார் செய்யும்படி மோட்டார் சைக்கிளோட்டிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இத்தகையப் பிரச்சனைகளுக்கு...
NATIONAL

மலாய் ரிசர்வ் நிலம் தொடர்பில் அவதூறு பரப்பும் பாஸ் கட்சி- மந்திரி புசார் சாடல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 15- சிலாங்கூரில் மலாய் ரிசர்வ் நிலம் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடத்துவதில் மாநில அரசு தோல்வி கண்டு விட்டது என்ற சிலாங்கூர் பாஸ் கட்சியின் அவதூறான குற்றச்சாட்டை மந்திரி...
NATIONAL

மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதற்கு ஏழ்மையும் ஒரு காரணம்- கல்வியமைச்சர் கூறுகிறார்

Shalini Rajamogun
தும்பாட், ஜூன் 15- கல்வியைப் பாதியில் கைவிடும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் காணப்படுவதற்கு ஏழ்மையும் ஒரு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக அரசு சாரா...