NATIONAL

குப்பைக் கிடங்கில் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், மே 3: பெட்டாலிங் ஜெயா, கம்போங் சுங்கை ஆரா வில் உள்ள குப்பைக் கிடங்கில், தொப்புள் கொடியோடு ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட்...
NATIONAL

ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில் அரசாங்கம் உறுதி

கோலாலம்பூர், மே 2: சமநிலை செயல்முறை தொடர்ந்து செழித்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப் படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...
NATIONAL

கிழக்குக் கரை மாநிலங்களில் சீனிப் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு- அமைச்சர் தகவல்

சிப்பாங், மே 2- கிழக்குக் கரை மாநிலங்களில் ஏற்பட்ட சீனி பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹூடின் ஆயோப் கூறினார். எம்.எஸ்.எம். மலேசியா ஹோல்டிங்ஸ்...
NATIONAL

சீ போட்டி- நாளைய ஆட்டத்தில் லாவோசை வெல்வது எளிதல்ல- பயிற்றுநர் இளவரசன்

புனோம் பென், மே 2- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும் 2023 சீ போட்டியின் 22 வயதுக்கு கீழ் பட்டவர்களுக்கு கால்பந்தாட்டம் நாளை நடைபெறுகிறது. பி பிரிவு ஆட்டத்தில் லாவோசை எதிர்கொள்ளும் மலேசிய...
NATIONAL

மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், மே 2: ஜனவரி 17 அன்று போர்ட் கிள்ளான் வெஸ்ட்போர்ட் பகுதியில் உள்ள கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்டு மலேசிய அரசாங்கத்தால் சொந்த நாட்டிற்கு திருப்பி  அனுப்பப்பட்ட வங்காள தேச இளைஞர் நேற்று கொமிலா நகரில்...
NATIONAL

உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை

ஷா ஆலம், 2 மே: உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் மற்றும் காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. கெடா, பேராக், கிளந்தான், பகாங், சரவாக், சபாவில் உள்ள...
NATIONAL

பாடாங் தெராப் (கெடா) மற்றும் ஜெம்போல் (நெகிரி செம்பிலான்) பகுதிகளுக்கு வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மே 2: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), கெடாவில் உள்ள பாடாங் தெராப் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் பகுதிகளுக்கு வெப்ப வானிலையின் முதல் நிலைக்கான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
NATIONAL

மனிதவள அமைச்சு, சொக்சோ, சிலாங்கூர் அரசு ஏற்பாட்டில் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி

புத்ரா ஜெயா, மே 2- சொக்சோ, மனித வள அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் மே மாதம் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் மிகப்பெரிய...
NATIONAL

நான்கு மூத்த அதிகாரிகள் மாநில அரசு பணிகளுக்கு நியமனம்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 2 -  நான்கு மூத்த அரசு அதிகாரிகள் மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இன்று  நடைபெற்ற இந்த நியமனக் கடிதம் வழங்கும்...
NATIONAL

இளம் விளையாட்டாளர்களின் ஆற்றலை வெளிக்கொணர 2023 சீ போட்டி உதவும்- ஹன்னா இயோ

புத்ரா ஜெயா, மே 2- கம்போடியாவில் நடைபெறும் சீ போட்டியில் மலேசிய அணியினர் பங்கேற்பதன் முக்கிய நோக்கம் இளம் மற்றும் தயார் நிலை ஆட்டக்காரர்களின் திறனைக் வெளிக் கொணர்வதாகும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்...
NATIONAL

கட்டுப்படுத்தப்பட்ட, மானிய விலை பொருள்கள் சம்பந்தப்பட்ட 156 மோசடிச் சம்பவங்கள் முறியடிப்பு

ஈப்போ, மே 2- இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானிய விலை பொருள்கள் சம்பந்தப்பட்ட 156 மோசடிச் சம்பவங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின...
NATIONAL

தாதி ஒருவர் சந்தேக நபரால் RM134,000 ஏமாற்றப் பட்டுள்ளார்

மூவார், மே 2: தாதி ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த நபர் ஒருவரால் ஒரு வாரத்திற்கு முன்பு RM134,000 ஏமாற்றப் பட்டுள்ளார். 40 வயதான அந்த தாதி இந்தோனேசியர் என...