NATIONAL

முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நடைபெறும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 26:  2024/2025 ஆம் ஆண்டு, கல்விக் காலண்டர் அமர்வில் முதல் ஆண்டு குழந்தைகளின் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. https://idme.moe.gov.my...
NATIONAL

கோலசிலாங்கூர்  வாகீசர் தமிழ் பள்ளியில்  குறுக்கோட்டப் போட்டி 

Shalini Rajamogun
கோல சிலாங்கூர் ஏப் 26: கோலசிலாங்கூர் வாகீசர் தமிழ் பள்ளியில் இணைப்பாட பிரிவின் ஏற்பாட்டில் குறுக்கோட்டப் போட்டி பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக சிறப்பாக நடைபெற்றது. 4,5,6-என மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற...
NATIONAL

அடையாள பத்திரப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அளப்பரிய பங்காற்றும் மை செல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 25- சிலாங்கூரில் அடையாளம் ஆவணங்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கும் மாநில மக்களுக்கு உதவும் பணியினை  மைசெல் பிரிவு மிகவும் ஆக்ககரமான முறையில் மேற்கொண்டு வருகிறது. மக்களிடையே குறிப்பாக இந்திய...
NATIONAL

சுக்மா சிலாங்கூர் அணியைச் சேர்ந்த சுமார் 600 விளையாட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பு ஐடில்பித்ரி ஊக்கத் தொகையைப் பெற்றனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 25: 20 வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) சிலாங்கூர் அணியைச் சேர்ந்த சுமார் 600 விளையாட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பு ஐடில்பித்ரி ஊக்கத் தொகையைப் பெற்றனர். 32...
NATIONAL

சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 25: சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது....
NATIONAL

சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட் வழிகள் செயல்படுத்தப்பட்டன

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: பொது விடுமுறைக்கு பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு க்கு வாகனங்கள் திரும்புவதைத் தொடர்ந்து, சாலை நெரிசலை சமாளிக்கும் நடவடிக்கையாக, காவல்துறை மற்றும் பிளாஸ் பெர்ஹாட் (பிளாஸ்) வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு ஸ்மார்ட்...
NATIONAL

இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Shalini Rajamogun
சுகாய், ஏப்ரல் 25: நேற்று பிற்பகல் சென்னேவில் உள்ள ஜாலான் ஜெரங்காவ்-ஜபோர் கிலோமீட்டர் 153இல் இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கெமாமன்...
NATIONAL

நேற்று இரவு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்பட்டது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: ஐடில்பித்ரியின் மூன்றாம் நாளான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,...
NATIONAL

மகளிர்  தனிநபர் சைக்கிள் ஒட்ட வீரர் தேசிய சாதனையை முறியடித்தார், ஆனால்  தோல்வியைத் தழுவினார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: கனடாவின் மில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் யூனியன் (யுசிஐ) நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை...
NATIONAL

விபத்துக்குள்ளான காரில் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்

Shalini Rajamogun
குவாந்தான், ஏப்ரல் 25: நேற்று மேற்கு நோக்கிய பெந்தோங் டோல் பிளாசா வாயிலில் விபத்துக்குள்ளான காரில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சம்பவம்...
NATIONAL

பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.25: பொது இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன்...
NATIONAL

6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமருடன் கலந்துகொள்ள அழைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 25: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த சனிக்கிழமை முதல் 6 இடங்களில் நடைபெறும் மடாணி மலேசியா ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்....