NATIONAL

நான் முதலில் ஓய்வெடுக்கிறேன்- டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகிறார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 20- சுகாதார அமைச்சில் கடந்த 35 ஆண்டுகள் பணியாற்றிய சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா நாளை 21ஆம் தேதி தொடங்கி கட்டாயப் பணி ஓய்வு...
NATIONAL

மூன்று தன்னார்வலர் படைப் பிரிவினருக்கு நோன்புப் பொருள் சிறப்பு உதவி- பிரதமர் அறிவிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப் 20- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேலும் மூன்று தன்னார்வலர் படைப் பிரிவுகளுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் வழி, பிரதேச இராணுவப் பட்டாளம், இராணுவ சேமப்...
NATIONAL

ஆசிய பூப்பந்து வெற்றியாளர் போட்டி- உடல்நலக் குறைவு காரணமாகப் பியர்லி டான் விலகல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் நடைபெறும் 2023ஆம் ஆண்டு ஆசிய பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் மலேசியாவின் மகளிர் இரட்டையர்களான பியர்லி டான்-எம்.தினா ஜோடி சாதனை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலப்...
NATIONAL

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 26.2 விழுக்காடு அதிகரிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 20- அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாதம் 9 முதல் 15ஆம் தேதி வரையிலான 15வது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின்...
NATIONAL

ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 20: ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
NATIONAL

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 20: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், சில முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று இரவு 8 மணி வரை போக்குவரத்து சீராக இருந்தது. பிளாஸ் மலேசியா பெர்ஹாட்டின் செய்தித்...
NATIONAL

சந்தேக நபர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.19: நேற்று சுங்கை பிசி காவல் நிலைய காவலர் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது. சிராஸ் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி...
NATIONAL

33 நெடுஞ்சாலைகளில் இலவச டோல் கட்டணம்-9.3 கோடி வெள்ளி செலவினத்தை அரசு ஏற்றுக் கொள்ளும்

Shalini Rajamogun
கூச்சிங், ஏப் 19- இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு வாகனமோட்டிகள் இலவசமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக அமல்படுத்தப்பட்ட ரஹ்மா இலவச டோல் கட்டணத் திட்டத்திற்கு உண்டாகும் 9 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவினை...
NATIONAL

டத்தோ ரமணன் தலைமையில் மித்ரா சிறப்பாக செயல்படும்- அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 19- மித்ராவின் (மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு) தலைவராகக் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.இரமணன் நியமிக்கப்பட்டதை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று...
NATIONAL

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் அதிகாரி மீதான ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்தி வைப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 19- இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் நிதிச் செயலாளர் ஓத்மான் அர்ஷாட்டிற்கு எதிரான ஊழல் மற்றும் பண மோசடி வழக்கின் தீர்ப்பை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் வரும் மே...
NATIONAL

நோன்புப் பெருநாள்- மூன்று நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை தினசரி 23 லட்சமாக அதிகரிக்கும்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 19- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டின் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை தினசரி 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) கூறியது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை...
NATIONAL

இலங்கைச் சிறார்களை ஐரோப்பாவுக்குக் கடத்தும் உள்நாட்டுக் கும்பல் முறியடிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 19- மலேசியத் தம்பதியை இங்கு நேற்று கைது செய்த தன் மூலம் மலேசிய அனைத்துலக கடப்பிதழைப் பயன்படுத்தி இலங்கைச் சிறார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் கும்பலின் நடவடிக்கையை குடிநுழைவுத் துறையினர் முறியடித்தனர்....