NATIONAL

விமானப் பயண விவகாரங்கள் பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பிற்குட்டது அல்ல

Shalini Rajamogun
புத்ராஜெயா, ஏப் 17- விமானப் பயணச் சேவை தொடர்பான விவகாரங்கள் பயனீட்டாளர் உரிமை கோரல் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது. இப்பிரச்சனை வான் போக்குவரத்து...
NATIONAL

முன்னாள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்களுக்கு  நோய் சிகிச்சைக்கான செலவுக்கு உதவி  பரிசீலனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 17: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு (OKU) அதிக ஆபத்துள்ள நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்ய உதவும் திட்டத்தை சிலாங்கூர்...
NATIONAL

அமைச்சர் சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டியதில்லை- பிரதமர் கூறுகிறார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 17- ஊழல் புகார் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம்...
NATIONAL

செபராங் ஜெயாவின் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்றதாக உள்ளது  

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 17: செபராங் ஜெயாவின் காற்று மாசுப்பாட்டின் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற அளவீடு பதிவுசெய்துள்ள வேளையில் மற்ற மூன்று இடங்களில் மிதமான அளவில் பதிவாகியுள்ளது. இன்று காலை 10 மணி வரை...
NATIONAL

டிரெய்லர் லோரி ஓட்ட வெளிநாட்டினருக்குத் தடை- சாலை பாதுகாப்பு மீதான அரசின் அக்கறைக்கு எடுத்துக்காட்டு

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 17- டிரெய்லர் லோரிகளை அந்நிய நாட்டினர்  ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சாலை பாதுகாப்பு அம்சங்களில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. வெளிநாட்டிருக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான முறையான பயிற்சிகளோ நாட்டின்...
NATIONAL

மூத்தச் சகோதரனை தாக்கி காயப்படுத்தியவன் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்.17: தாயுடன் தகராறு செய்ததை கண்டித்ததால், அதிருப்தியின் காரணமாக  தனது சகோதரனை அடித்துள்ளார். பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அமி ஹிசாம் அப்துல் ஷுகோர், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள...
NATIONAL

மாநிலத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் 60 விழுக்காடு பூர்த்தி- கெஅடிலான் இளைஞர் பிரிவுத் தகவல்

Shalini Rajamogun
புக்கிட் மெர்தாஜம், ஏப் 17- ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் இதுவரை 60 விழுக்காடு...
NATIONAL

நோன்பு பெருநாள் முழுவதும் உணவு விநியோகம் போதுமானது 

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்.17: நோன்பு பெருநாள் பண்டிகைக் காலம் முழுவதும் உணவு விநியோகத்திற்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் (கேபிடிஎன்) டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் மக்கள் கவலைப்படத்...
NATIONAL

பத்தாங் காலியில் மைசெல் அடையாளப் பத்திர பதிவு நடவடிக்கை- 220 பேர் பங்கேற்றனர்

Shalini Rajamogun
பத்தாங் காலி, ஏப் 17- பத்தாங் காலி தொகுதியில் இம்மாதம் 12ஆம் தேதி நடத்தப்பட்ட மைசெல் பிரிவின் அடையாளப் பத்திர பதிவு நடவடிக்கையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 220 பேர் பங்கு கொண்டனர். இங்குள்ள பத்தாங்...
NATIONAL

சாலையில் பட்டாசு வெடித்த நபரைப் போலீசார் கைது செய்தனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 17: பெட்ரோனாஸ் லோட்டஸ் அம்பாங்கிற்கு எதிரே உள்ள ஜாலான் லிங்கரன் தெங்கா 2 (எம்ஆர்ஆர்2) பக்கத்தில் வேண்டுமென்றே பட்டாசு வெடிப்பதை காட்டும் வைரலான வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் காவல்துறையால் கைது...
NATIONAL

கிளந்தான், ஜொகூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் காற்று தூய்மை கேடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 17: கிளந்தான், கோலாலம்பூர் மற்றும் ஜோகூரில் உள்ள பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (எபிஐ) அளவீடுகள் பதிவாகியுள்ளன. காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளத்தின் அடிப்படையில்,...
NATIONAL

ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, ஏப்ரல் 16: கடந்த வெள்ளிக்கிழமை செகமாட், கம்போங் புக்கிட் துங்காலில் உள்ள புலாவ் ஜெரிங் ஆற்றில் குளித்த கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அஹ்மத் முஹம்மது இப்னு ஹெர்மி...