NATIONAL

மின் சிகிரெட் விவகாரம், சீனப் பயணம் குறித்து பிரதமர் இன்று மக்களவையில் விளக்கமளிப்பார்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 4- “வேப்“ எனப்படும் மின் சிகிரெட்டுகளில் பயன்படுத்தப்படும் திரவம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கமளிப்பார்....
NATIONAL

விண்வெளி தொழில்துறை இயக்கத்திற்கு  அரசாங்கம் வரிச் சலுகையை நீட்டிக்கும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 3: இந்த நாட்டில் விண்வெளி தொழில் துறையை இயக்குவதற்கு அரசாங்கம் வரிச் சலுகை  நீட்டிக்கும் என்று துணை நிதி அமைச்சர் தெரிவித்தார். ஸ்டீவன் சிம் சீ கியோங், மலேசியாவை இந்த...
NATIONAL

பாமாயில் சமையல் எண்ணெய்  விலையில் மே 7 வரை மாற்றமில்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 3: சுத்தமான பாமாயில் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏப்ரல் 8 முதல் மே 7 வரையிலான காலக்கட்டத்தில்  சுத்தமான சமையல் எண்ணெயின் விலையை பராமரிக்க அரசாங்கமும் தொழில்துறையினரும்...
NATIONAL

ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஆதரவு, ஆனால், மறியலுக்கு ஆதரவில்லை- கியூபெக்ஸ் கூறுகிறது

Shalini Rajamogun
ஈப்போ, ஏப் 3- ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரம் தொடர்பில் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தும் தரப்பினரின் பின்னால் தாங்கள் ஒன்று பட்டு நிற்பதாக கியூபெக்ஸ் எனப்படும் அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கம் கூறியது. ஆயினும், மறியலில் ஈடுபடும்...
NATIONAL

ஷா ஆலம், செக்சன் 18 சீதாராமா ஆலயத்திற்கு 10,000 சதுரஅடி நிலம்- கணபதிராவ் தகவல்

Shalini Rajamogun
பூச்சோங் ஏப் 3- ஷா ஆலம், செக்சன் 18 பகுதியில் சீதாராமா ஆலயதிற்கு 10,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டு முறையாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார். ஷா ஆலம்...
NATIONAL

உலு சிலாங்கூர், கோம்பாக் மாவட்டங்களில் இன்று பிற்பகல் 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 3: உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் இன்று பிற்பகல் 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள பல...
NATIONAL

மாற்றுத் திறனாளி செனட்டருக்காக ஒற்றைக் காலில் ஒரு நிமிடம் நின்ற மேலவை உறுப்பினர்கள்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 3- மாற்றுத் திறனாளியான செனட்டர் ஈசையா ஜேக்கப்பிற்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தும் விதமாக மேலவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஒரு நிமிடம் ஒற்றைக் காலில் நின்றனர். செனட்டர்களின் இந்த செயல் அவையில்...
NATIONAL

தன்னார்வ வரி அறிவிப்பு திட்டம் ரி.ம 1 பில்லியனுக்கும் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 3: அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் மே 31 திகதி வரை தொடங்கும் சிறப்பு தன்னார்வ  அறிவிப்பு  திட்டம்,  நாட்டிற்கு RM1 பில்லியனுக்கும் கூடுதல் வருமானம் அளிக்கும் என்று...
NATIONAL

டாக்ஸி மற்றும் இ-அழைப்பு வாகனங்களைப் பயன்படுத்துவதற்குக் கால (வயது)வரம்பு 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 3: நாடு முழுவதும் டாக்ஸி மற்றும் இ-அழைப்பு சேவையில் பயன்படுத்தும் வாகனங்களின் பயனிட்டுக்காலம்   15 ஆண்டுகளாக  நீடிக்கப்பட்டுள்ளதாக   நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (எ.பி.எ.டி) அறிவித்துள்ளது. இன்றைய அறிக்கையில் எ.பி.எ.டி இன்...
NATIONAL

தானியங்கி பணப் பரிவர்த்தனை இயந்திரத்தின் (ஏடிஎம்) திரையை உடைத்த நபர் கைது

Shalini Rajamogun
இஸ்கண்டார் புத்திரி, ஏப். 3: இஸ்கண்டார் புத்திரி தாமான் நுசா பெஸ்தாரியில் இன்று அதிகாலை தானியங்கி பண பரிவர்த்தனை இயந்திரத்தின் (ஏடிஎம்) திரையை உடைத்து முறையற்ற செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்....
NATIONAL

ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சனையில், அனைவருக்கும் வெற்றிகரமான தீர்வை எட்ட   அரசாங்கம்   முயல்கிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 3: ஒப்பந்த மருத்துவர் பணியிட பிரச்சினையில் எந்த  தரப்பும்  நஷ்டம் அடையாமல் அல்லது விடுபடாமல் அனைவருக்கும் வெற்றிகரமானதாக  அமைவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...
NATIONAL

மலேசியாவில் வட்டார மையத்தை அமைக்க சீனாவின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 3- மலேசியாவை தங்களின் வட்டார மையமாக உருவாக்க சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த திட்டம் தொடர்பான விரிவான விபரங்களைத் தாம் விரைவில் வெளியிடவுள்ளதாக இன்று இங்கு...